வெள்ளித்திரை : கெளரவமான ஓபனிங்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:04 IST)
webdunia photoWD
அதிரடியான ஓபனிங் என்று சொல்ல முடியாது. ஆனால், தமிழகம் முழுவதும் கெளரவமான ஓபனிங் கிடைத்திருக்கிறது விஜியின் வெள்ளித்திரைக்கு!

சென்னையில் முதல் மூன்று தினங்களில் 16 லட்சங்கள் வசூலித்துள்ளது பிரகாஷ்ராஜின் இந்தப் படம்.

ஊட்டியில் அபியும் ந ா ¨னும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ், கோவை காவேரி திரையரங்கில் ரசிகர்களுடன் வெள்ளித்திரையை பார்த்து மகிழ்ந்தார். படம் முடிந்தபின் நிருபர்களுக்கு பேட்டியளித்தவர், ரசிகர்கள் படத்தை ரசித்து பார்த்ததாகவும், இதுபோன்ற தரமான படங்களை மட்டுமே எனது டூயட் மூவிஸ் தயாரிக்கும் என்றும் கூறினார்.

சென்னை வார இறுதி வசூலில் அஞ்சாதேயை பின்னுக்குத் தள்ளி வெள்ளித்திரை முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments