Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ம்பு பட‌த்‌தி‌ன் நாய‌கி மா‌ற்ற‌ம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (19:55 IST)
கதாநாய‌க ி ‌ விஷய‌த்‌தி‌‌ல ் ‌‌ சிம்ப ு ரொ‌ம் ப கறா‌ர ். யா‌ர ் எ‌ப்போத ு மா‌ற்ற‌ப்படுவா‌‌ர்க‌ள ் எ‌ன்ற ு யாரு‌க்கு‌ம ் தெ‌ரியாத ு.

கெ‌ட்டவ‌ன ் படப‌்‌பிடி‌ப்ப ு தொட‌ங்‌க ி பலநா‌ள ் க‌ழி‌ந் த ‌ பிறக ு லேக ா வா‌ஷி‌ங்ட‌ன ் மா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர ். ‌ சி‌ம்ப ு சொ‌ன் ன காரண‌ம ், லேகாவு‌க்க ு நடி‌க் க த‌ெ‌ரிய‌வி‌ல்ல ை.

லேக ா பராவா‌யி‌ல்ல ை, காஜ‌ல ் ‌ நிலைம ை இ‌ன்னு‌ம ் மோச‌ம ். காரண‌ம ் சொ‌ல்லாமல ே காஜ‌ல ் அக‌ர்வா‌ல ் ‌ சி‌ம்பு‌‌வி‌ன ் ‌ சில‌ம்பா‌ட்ட‌ம ் பட‌த்‌தி‌லிரு‌ந்த ு ‌‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளா‌ர ்.

‌ சில‌ம்பா‌ட்ட‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு ‌ ஹ‌ீரோ‌யி‌ன்க‌ள ். ஒருவ‌‌ர ் ஷானாகா‌ன ். ‌ பிளா‌ஷ்பே‌க ் கா‌ட்‌சி‌யி‌ல ் நடி‌க் க காஜ‌ல ் அக‌ர்வால ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்தன‌ர ். ‌ சி‌ம்பு‌வுட‌ன ் நடி‌க்‌கிறே‌ன ் எ ன ‌ சி‌லி‌‌‌ர்‌த்து‌க ் கொ‌‌ண்ட ு ‌ தி‌ரி‌‌ந்தா‌ர ் காஜ‌ல ்.

துர‌தி‌ர்‌ஷ்டமா க இ‌ப்போத ு காஜல ை ‌ நீ‌க்‌க ி ‌ வி‌ட்ட ு ‌ சினேகாவ ை ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்து‌ள்ளன‌ர ். காள ை பட‌த்‌தி‌ல ் ச‌ங்‌கீதாவு‌க்கு‌‌ப ் ப‌தி‌ல ் ‌ சினேகாவை‌த்தா‌ன ் நடி‌க் க வை‌க் க ‌ விரு‌ம்‌பினா‌ர ் ‌ சி‌ம்ப ு. ‌ வி‌ல்ல‌ங்கமா ன அ‌த்தையா க நடி‌த்தா‌ல ் ‌ விவகாரமா‌கி‌வி‌டு‌ம ் எ ன காள ை வா‌ய்‌ப்ப ை உத‌‌றினா‌ர ் ‌ சினேக ா.

காள‌ை‌யி‌ல ் கழ‌ண்ட ு கொ‌ண் ட அ‌வ‌ர ் ‌ சில‌ம்பா‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி‌‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ். த‌ற்போத ு ‌ சில‌ம்பா‌ட்ட‌த்‌தி‌ன ் இர‌ண்டா‌ம ் க‌ட் ட பட‌ப்‌பிடி‌ப்ப ு நட‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments