கூவ தயாராகும் சேவல்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (19:53 IST)
ஹரியின் புதிய படம் சேவல். பரத் ஹீரோ. ஹரி - பரத் இணையும் முதல் படம் இது. தயாரிப்பாளர் ஜின்னாவுக்கும் இது முதல் படம். இதுவரை விநியோகஸ்தராக இருந்த ஜின்னா, சேவல் மூலம் தயாரிப்பாளராகிறார்.

ஆக்சன் படமான இதில் நேபாளி போலவே பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் பரத். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. கதை விவாதம் முடிந்த நிலையில், லொகேஷன் பார்க்கும் வேலையை தொடங்கியிருக்கிறார் ஹரி. இன்னொரு புறம் படத்தின் டிஸைன் வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது.

விரைவில் படத்தின் தொடக்க விழா நடைபெறவுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

Show comments