எ‌ட்ட‌ப்ப‌ன் பெய‌ர் மா‌றியது!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (19:50 IST)
‌‌ பிர‌ச்‌சின ை வ‌ந்தா‌ல ் மோ‌திபா‌ர்‌ப்பத ு ஒருவக ை. ஒது‌‌ங்‌கி‌‌ப்போவத ு இ‌ன்னொர ு வக ை. எ‌ட்ட‌ப்ப‌ன ் டீ‌ம ் இர‌ண்டாவத ு ரக‌ம ்.

எ‌‌ட்ட‌ப்ப‌‌ன ் பட‌த்‌தி‌ன ் கத ை எ‌ங்க‌ள ் வ‌ம்ச‌த்‌தி‌ன ் பெருமைய ை குலை‌க்கும ் வகை‌யி‌ல ் உ‌ள்ளத ு. அதனா‌ல ் ஸ்ரீகா‌ந்‌‌த ், ‌ சினேக ா நடி‌க்கும ் எ‌ட்ட‌ப்ப‌ன ் பட‌த்‌தி‌ன ் பெயர ை மா‌ற் ற வே‌‌ண்டு‌ம ் எ ன எ‌ட்ட‌ப்ப‌ன ் பர‌ம்பரைய ை ச‌ே‌ர்‌ந் த ஒருவ‌ர ் வழ‌க்க ு தொ‌டர்‌ந்தா‌ர ்.

பெயரை‌த்தான ே மா‌ற் ற வே‌ண்டு‌ம ்? இதே ா மா‌ற்று‌கிறோ‌ம ் எ ன இய‌க்குன‌ர ் ‌‌‌ வித்யாரத‌ன ் வேல ு பெயர ை தேட‌த ் தொட‌ங்‌கினா‌ர ். கடை‌யி‌‌சி‌யி‌ல ் அ‌க‌ப்ப‌ட் ட பெய‌ர ், இத ு ‌ திருடி ய கத ை!

அம‌ங்கலமா க இரு‌ப்பத ு போ‌ல ் தோ‌ன்றும ே? இத ு ‌ திருடி ய கத ை பெயரு‌க்கு‌‌க ் ‌ கீழ ே அவ‌ள ் உ‌ள்ள‌த்த ை எ‌ன்ற ு ச‌ப ்- டை‌ட்டிலு‌ம ் உ‌‌ண்ட ு.

பு‌ரி‌ந்துகொ‌ள் ள ‌ சிரமமா க இரு‌ந்தா‌ல ் பெயர ை மா‌ற் ற இய‌க்குன‌ர ் தயாராகவ ே இரு‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

சேயோன் படத்துக்கு SK சம்பளமா இவ்ளோ கோடியா?!.. கமல் அள்ளிக்கொடுத்துட்டாரே!..

தேர்தல் முடிந்ததும் களமிறங்கும் ஜனநாயகன்

Show comments