Webdunia - Bharat's app for daily news and videos

Install App

75 ஆண்டுகால திரையுலக பயணத்தை கண்முன் நிறுத்தும் அருங்காட்சியகம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (18:28 IST)
75 ஆண்டு கால திரையுலக பயணத்தை கண்முன்னே ஓடவிடும் வகையிலான அரிய திரைப்பட கருவிகளை கொண்ட அருங்காட்சியகம் பூனாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படம ், தொலைக்காட்சி கல்வி நிறுவனம் (எப்.டி.ஐ.ஐ.) 75 ஆண்டுகாலமாக இந்திய திரையுலகில் பயன்படுத்தப்பட்டு வந்த புகைப்படக்கருவிகள் (காமிர ா), திரைப்படம் காட்டும் இயந்திரம் (புரொஜக்டர்), கலைக்கூட கருவிகள் போன்றவற்றை கண்காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை அசர வைத்துள்ளது.

' சய்ரன்த் ர', ' சன்த் துகாராம ்' ஆகிய அந்தக்கால கருப்ப ு, வெள்ளை திரைக்காவியங்களை எடுக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளும ், ' பால் காந்தர்வ ா', ' விஷ்ணுபந்த் பக்நிஸ ்' ஆகிய ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட செயற்கை கோபுரங்கள ், மாட மாளிகைகள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. திரைப்படங்களில் நடிகைகள் ஜொலிக்க காரணமான ஆபரணங்கள ், பல்வேறு விதமான விளக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இயக்குனர் யாசிம் பேத்தெலால் கூறுகையில ், ' கடந்த காலங்களில் கலைக்கூடங்களும ், ஆய்வகங்களும் அருகருகே இருந்தன. இயக்குனர்கள் இரவில் பிலிம்களை டெவலப் செய்த ு, காலையில் திரை அரங்குகளில் பரிசோதிக்கும் வகையில் ஆய்வகங்களும ், திரை அரங்குகளும் எதிரே இருந்த ன. இந்த முறை அடுத்தகட்ட படபிடிப்பை திட்டமிட்டு மேற்கொள்ள சாதகமாக இருந்தத ு. ஆனால் தற்போது காட்சிகள் ஒருபக்கம் பதியப்பட்டு 'டெவலபிங ்' செய்ய மும்பைக்கு அனுப்பப்படுகிறத ு' என்றார்.
இந்த கண்காட்சி 75 ஆண்டுகால பாலிவுட் நட்சத்திரங்களான தேவ் ஆனந்த ், சுபாஷ் கய ், நசீருதின் ஷ ா, ஜெய பாதுர ி, ராஷா முராத ், ஷத்ருகன் சின்க ா, மிதுன் சக்ரபோர்ட ி, டாம் ஆல்டர ், சஞ்சய் லீலா பான்சால ி, ராஜ் குமார் ஹிரானி ஆகியோர் சிறப்புமிக்க இந்த எப்.டி.ஐ.ஐ. நிறுவனத்தில் தான் தங்களது நடிப்பு திறமையை வளர்த்திக்கொண்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments