Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்க‌ண்டி‌ல் ச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழா!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (15:08 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நில‌ம ் ஜ‌ா‌ம்ஷெ‌ட்பூ‌ரி‌ல ் 13 ஆவத ு ச‌ர்வதேச‌த ் ‌ திரை‌ப்ப ட ‌ விழ ா நாள ை (14.03.08) துவ‌ங்‌க ி வரு‌கி ற 26 ஆ‌‌ம ் தே‌த ி வர ை நட‌க்‌கிறத ு.

டாட ா ‌ ஸ்டீ‌ல ் ‌ நிறுவன‌த்‌திட‌ன ் இணை‌‌ந்த ு செ‌ல்லுலா‌ய்‌ட ் சே‌ப்ட‌ர ் அமை‌ப்ப ு நட‌த்து‌கி ற இ‌ந்த‌த ் ‌ திரை‌ப்ப ட ‌ விழாவ ை செ‌க ் குடியரச ு தூதரக‌த்‌தி‌ன ் ப‌ண்பா‌ட்ட ு ஆலோசக‌ர ் கே‌த்த‌ரின ா வெளகோவ ா துவ‌ங்‌க ி வை‌க்‌கிறா‌ர ்.

ஜா‌ம்ஷெ‌ட்பூ‌ரி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள து‌வ‌க் க ‌ விழா‌வி‌ல ், புக‌ழ்பெ‌ற் ற பெ‌ங்கா‌ல ி நடிக‌‌ர ் பர‌ம்பர‌ட்ட ா ச‌ட்டோப‌த்ய ா, ‌ திரை‌ப்ப ட ‌ விம‌ர்சக‌ர ் சுனே‌த்ர ா கடா‌க ் ஆ‌கியோ‌ர ் ப‌ங்கே‌ற் க உ‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ விழா‌க ் குழு‌ச ் செயல‌ர ் தேபா‌‌ஷி‌ஸ ் ச‌க்ரவர்‌த்‌த ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌வ்‌விழா‌வி‌ல ் 6 இ‌ந்‌திய‌த ் ‌ திரை‌ப்பட‌ங்க‌‌ள ் உ‌ள்ப ட 65 ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் ‌ திரை‌‌யிட‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கூ‌றி ய தேபா‌ஷி‌ஸ ் ச‌க்ரவ‌ர்‌த்‌த ி, இ‌தி‌ல ், ‌ மீர ா நாய‌ரி‌ன ் ' நே‌‌ம்சக ே', கெளத‌ம ் கோ‌ஷி‌‌ன ் ' யா‌த்ர ா', ச‌ந்‌தீ‌ப ் ரா‌‌‌‌யி‌ன ் ' கைலாச ே கேலெ‌ன்கா‌ர ி', ஆ‌மி‌ர ் கா‌னி‌ன ் ' தார ே ஜ‌மீ‌ம ் பா‌ர ்' ஆ‌கி ய ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க இ‌ந்‌தி‌ய‌ப ் பட‌ங்க‌ள ் ஆகு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஃ‌பிரா‌ன்‌ஸ ், நா‌ர்வ ே, ஜெ‌ர்ம‌ன ி, இ‌ஸ்ரே‌ல ், துரு‌க்‌க ி, நெத‌ர்லா‌ந்த ு, இ‌த்தா‌ல ி, போல‌ந்த ு, செ‌க ், கொல‌ம்‌பிய ா, வ‌ங்கா ள தேச‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ், ‌ கியூப ா உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் இ‌வ்‌விழா‌வி‌ல ் ‌ திரை‌‌யிட‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments