ஜீவாவை ஆட்டிப் படைக்கும் நியூமராலஜி!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (20:01 IST)
நேற்று வரை அவர் பெயர் ஸ்ரேயா. இன்று இன்று ஸ்ரேயா சரண். யார் இந்த சரண் என்று ஸ்ரேயாவிடம் கேட்டால ்¨, அப்பா என்கிறார். நேற்று வரை இல்லாத அப்பா பாசம் திடீரென்று ஸ்ரேயாவுக்கு வரக் காரணம் நியூமராலஜி!

webdunia photoWD
ஸ்ரேயாவைப் போலவே நியூமராலஜி படி தனது பெயரை மாற்றியிருக்கறார் நடிகர் ஜீவா. நேற்று வரை தனது பெயரை Jeeva என்று எழுதி வந்தவர், இப்போது Jiiva என்று மாற்றியிருக்கிறார். கடைசி இரண்டு படங்கள் காலை வாரியதால் தான் இந்த பெயர் மாற்றமாம்.

திறமையை நம்பாமல் பெயரை நம்புவது ஜீவாவுக்கு அழகா?

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments