கெளதம் இயக்கத்தில் அஜித்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (19:56 IST)
ஏகனில் நடித்துவரும் அஜித் அடுத்து கெளதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தத் தகவலை நடிகர் பிரபு வெளியிட்டுள்ளார்!

பிரபுவின் சிவாஜி ஃபிலிம்ஸ் புதிய பறவை படத்தை ரீ-மேக் செய்ய முயற்சிகள் எடுத்து வந்தது. இதில் நடிக்க அஜித்திடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

இந்நிலையில் ஏகனில் நடித்துவரும் அஜித் சிவாஜி ஃபிலிம் ஸ ¤க்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை கெளதம் கெளதமின் வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்கும் சமீரா ரெட்டி அஜித்தின் ஜோடியாக நடிக்கலாம்.

சிவாஜி ஃபிலிஸுக்காக கெளதம் இயக்கும் இந்தப் படம் புதிய பறவை ரீ-மேக் அல்ல என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments