ஸ்ரேயா வேடத்தில் த்ரிஷா!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:24 IST)
webdunia photoWD
கால் சென்டர்களில் நடக்கும் க்ரைமையும், செக்ஸையும் சேர்த்துப் பிசைந்தால் கியாரண்டியான தமிழ்ப் படம் ஒன்றை எடுக்கலாம். அதைத்தான் செய்கிறார் கெளதம்.

வாரணம் ஆயிரம் படத்துக்குப் பிறகு கெளதம் இயக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம், கால் சென்டர்களல் நடக்கும் கதையாம். நவீன வாழ்க்கை முறையும், அதன் பக்க விளைவுகளும் கெளதம் அளவிற்கு தெரிந்த வேறு இயக்குனர்கள் இல்லை.

இவரது சென ் ¨னியல் ஒரு மழைக்காலத்தில் கால் சென்டரில் வேலை பார்ப்பவராக நடிக்கிறாராம் த்ரிஷா. இதே வேடத்தில்தான் அதர் எண்ட் ஆ ·ப் தி லைன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா. இந்த கேரக்டருக்காக தனது தோழியின் தோழியிடம் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம் ஸ்ரேயா.

த்ரிஷாவுக்கு யாரையும் தேடிப் போய் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்ரேயாவிடமே நேரடியாக கற்றுக் கொள்ளலாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Show comments