Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவ‌ன்- இசை‌யி‌லிரு‌ந்து நடி‌ப்பு‌‌க்கு!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (12:16 IST)
சி‌னிமா‌வி‌ல ் நடிக‌ர்களு‌க்க ு ம‌ட்டும ே புக‌ழ ். நூறுபட‌ம ் இய‌க்‌கி ய இய‌க்குனரு‌க்க ு ‌ கிடை‌க்கா த புக‌ழ ், நால ு பட‌த்‌தி‌ல ் நடி‌த் த காமெட ி நடிகரு‌க்க ு ‌ கிடை‌த்த ு ‌ விடு‌ம ். இய‌க்குன‌ர்களு‌ம ், தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌ம ் நடி‌ப்பத‌ற்க ு ஆ‌ர்வ‌ம ் கா‌ட் ட இதுவு‌ம ் ஒர ு காரண‌ம ்.

யுவ‌ன ் ஷ‌ங்க‌ர ் ராஜாவ ை பலரு‌ம ் நடி‌க் க அழை‌த்து‌க ் கொ‌ண்டிரு‌‌க்‌கி‌ன்றன‌ர ். ‌ நீ‌ண் ட வ‌ற்புறு‌த்தலு‌‌‌க்கு‌ப ் ‌ பிறக ு, தாணு‌வி‌ன ் பு‌ன்னகை‌ப ் பூவ ே பட‌த்த‌ி‌ல ் நடி‌த்தா‌ர ். அதுவு‌ம ் பாட‌ல ் கா‌ட்‌ச ி. பாடி ய பட ி தோ‌ள்கள ை அசை‌த்த ு இர‌ண்ட ு ரவு‌ண்‌ட ் நட‌‌ந்ததோட ு ச‌ர ி.

வெ‌ங் க‌ட ்பிரப ு தனத ு ' சரோஜ ா’ பட‌த்‌தி‌ல ் யுவனு‌க்க ு எ‌ன்ற ு ‌ சி‌றி ய வே‌ட‌ம ் ஒ‌ன்ற ு வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர ். நழுவு‌கி ற ‌ மீனா ன யுவ‌ன ் நடி‌ப்பதா க ஒ‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர ். கேமர ா மு‌ன ் ‌ நி‌ற்கு‌ம ் வர ை இளையராஜா‌வி‌ன ் இளவல ை ந‌ம் ப முடியாத ு.

நடி‌த்தா‌ல ் த‌மிழு‌க்க ு இ‌ன்னொர ு ‌‌ ஹ‌ீரே ா க‌ன்பா‌ர்‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments