பெ‌ய‌ர் மா‌றிய ச‌க்‌தி!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (12:13 IST)
சர‌ண்ய ா மகே‌ஷ ் ம‌ற்று‌ம ் ‌ சில‌ர ் எ‌ன்றுதா‌ன ் இய‌க்குன‌ர ் ராஜே‌ஷ ் எ‌ம ். பெ‌ய‌ர ் வை‌த்தா‌ர ். இத ே பெயர ை வேறொருவ‌ர ் தனத ு பட‌த்து‌க்க ு வை‌க் க, குழ‌ப்ப‌ம ் வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு '‌ சிவ ா மனசு ல ச‌க்‌த ி' எ‌ன்ற ு பெயர ை மா‌ற்‌றினா‌ர ்.

இத ு பழை ய கத ை. இத‌ி‌ல ் ‌ ஜீவ ா ஜோடியா க புன ே ‌ பி‌லி‌ம ் இன‌்‌ஸ்டி‌ட்யூ‌‌ட்டி‌ல ் படி‌த் த அனுய ா எ‌ன்பவ‌ர ் நடி‌க்‌கிறா‌ர ். அனுயா‌வி‌ன ் ‌ நிஜ‌ப ் பெய‌ர ் ச‌க்‌த ி. டை‌ட்டிலு‌க்கு‌ப ் பொரு‌த்தமா ன பெய‌ர ்.

ஆனா‌ல ், அ‌ந்த‌ப ் பெய‌ர ் வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு அனுய ா எ ன புது‌‌ப்பெய‌ர ் சூ‌ட்டியு‌ள்ளன‌ர ். பெய‌ரில ே இ‌வ்வளவ ு குழ‌ப்ப‌ம ் வை‌த்‌திரு‌ந்தாலு‌ம ், பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல ் குழ‌ப்பம ே இ‌ல்ல ை.

பட‌த்‌தி‌ன ் தொட‌க் க ‌ விழாவ ை நட‌த்து‌ம ் மு‌ன்ப ே, பட‌‌த்‌தி‌ன ் ‌ கிளைமா‌க்‌ஸ ை எடு‌த்த ு முடி‌த்த ு ‌ வி‌ட்டா‌ர்க‌ள ்.

‌‌ சிவ ா மனசு ல ச‌க்‌திய ை ‌ விகட‌ன ் குழும‌த்த ை சே‌ர்‌ந் த ‌ விகட‌ன ் டா‌க்‌‌கீ‌ஸ ் தயா‌ரி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments