அ‌‌மீ‌ர்கா‌னி‌ன் த‌மி‌ழ் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (12:07 IST)
அ‌‌மீ‌ர்கா‌னு‌க்க ு த‌மி‌ழ ் ‌ மீத ு த‌ிடீ‌ர ் காத‌ல ். க‌ஜி‌னிய ை இ‌ந்‌தி‌யி‌ல ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய்யு‌ம ் அத ே நேர‌ம ் தனத ு பட‌த்த ை த‌மி‌ழி‌ல ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய்யவு‌ம ் ‌ விரு‌ம்பு‌கிறா‌ர ்.

குழ‌ந்தைக‌ளி‌ன ் க‌ற்ற‌ல ் குறைபாடா ன டி‌ஸ்லெ‌க்‌சியாவ ை மையமா க வை‌த்த ு வெ‌ளியா ன ' தார ே ஜ‌மி‌ன ் ப‌ர ்' த‌மி‌ழ்நா‌ட்டி‌லு‌ம ் ந‌ன்றா க ஓடி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறத ு.

இதன ை த‌மி‌ழி‌ல ் ‌‌ ர ீ- மே‌க ் செ‌ய்த ு வெ‌ளி‌யி ட வ‌ிரு‌ம்பு‌கிறா‌ர ் அ‌மீ‌ர்கா‌ன ். ‌ ர ீ- மே‌‌க ் செ‌ய் ய ந‌ல் ல இய‌க்குன‌ர ் தேவ ை. அ‌மீ‌ரி‌ன ் ‌ விரு‌ப்ப‌ம ் சேர‌ன ்.

அவ‌ர ் ஒ‌த்து‌க ் கொ‌ண்டா‌ல ் ' தார ே ஜ‌மி‌ன ் ப‌ர ்' ‌ வி‌ரை‌வி‌ல ் த‌மி‌ழி‌ல ் ‌‌ ர ீ- மே‌க ் செ‌ய்ய‌ப்படு‌ம ். ‌ ர ீ- மே‌க ் பட‌ங்கள ை ஒ‌த்து‌க ் கொ‌ள்வார ா சே‌ர‌ன ்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments