ரிஸ்க் எடுக்கும் விக்ரம்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (20:28 IST)
இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத வகையில் கந்தசாமி சண்டைக் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டினருடன் விக்ரம் மோதும் சண்டைக் காட்சிகள் படத்தில் வருகின்றன.

மெக்சிகோவின் புகழ்பெற்ற காளைச் சண்டையும் படத்தில் இடம் பெறுவது தெரியும். விரைவில் போடியில் நடக்கும் சண்டைக் காட்சியில் விக்ரம் கலந்து கொள்கிறார். இதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறார் அவர்.

கந்தசாமி ஸ்டைலிஷான படம், அதற்கேற்ப சண்டைக் காட்சிகளும் ஸ்டைலிஷாக இருக்கும் என்றார் சுசி. கணேசன். இதுவரை நடித்தப் படங்களைவிட கந்தசாமியில் விக்ரம் அதிக ரிஸ்க் எடுத்துள்ளாராம்.

சீயானுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரிதானே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments