இடம் மாறிய நதியா!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (17:01 IST)
அமெரிக்காவில் குழந்தைகள் படிக்கிறார்கள். அதனால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை என்று சொன்ன நதியா, தொடர்ச்சியாக கதை கேட்டு வருகிறார். வியம்பரங்களில் கூட நடிக்கிறார்.

ஏனிந்த திடீர் மாற்றம்?

அமெரிக்காவை விட்டு மும்பையில் குடியேறியிருக்கிறார் இந்த பூவே பூச்சுடவா நாயகி. கணவருக்கு அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு வேலை மாற்றலானதுதான் இடப்பெயர்ச்சிக்க காரணம்.

சுந்தர் சி-யின் சண்டயில் வாங்கிய சம்பளத்தில் பாதி, அமெரிக்காவுக்கும் சென்னைக்கும் ·பிளைட் ஏறியதிலேயே கரைந்து விட்டதாம். இனி அந்தக் கவலை நதியாவுக்கு இல்லை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments