மா‌ர்‌ச் 14 இ‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த் ‌திரை‌‌ப்பட ‌விழா!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (14:29 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌த் ‌திரை‌ப்பட ‌விழா வரு‌கிற 14 ஆ‌ம் தே‌திய‌ன்று பெ‌ங்களூரு‌வி‌ல் து‌வ‌ங்‌கி 4 நா‌ட்க‌ள் நட‌க்‌கிறது.

ஆ‌‌‌ஸ்‌ட்ரே‌லிய‌ அயலுறவு‌த் துறை, ‌திரை‌ப்பட ஆணைய‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் சா‌ர்‌பி‌ல் நட‌த்‌த‌ப்படு‌ம் இ‌‌த்‌திரை‌‌‌ப்பட ‌விழா‌வி‌ல், வா‌ழ்‌விய‌ல் சா‌ர்‌ந்த ‌திரை‌ப்பட‌‌ங்க‌ள் அ‌திக‌ம் இட‌ம்பெற உ‌ள்ளன.

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய வரலாறு, வா‌ழ்‌க்கை முறை, ‌திரை‌ப்பட‌த்துவ சாதனைக‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்றை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌திரை‌ப்பட‌ங்களு‌ம் ‌திரை‌யிட‌ப்படு‌ம்.

இ‌த்‌திரை‌ப்பட‌‌ங்க‌ள் யாவு‌ம் ப‌ல்வேறு மு‌ன்ன‌ணி ச‌ர்வதேச‌த் ‌திரை‌ப்பட ‌விழா‌க்க‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்ப‌ட்டு பெரு‌ம் வரவே‌ற்பை‌ப் பெ‌‌ற்றவை எ‌ன்று ஆ‌ஸ்‌ட்ரே‌லிய தூதரக‌ம் ‌விடு‌த்து‌‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌ திரை‌ப்பட ‌விழாவானது, ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் செ‌ல்லு‌ம் 4 நப‌ர்களை‌ச் சு‌‌ற்‌றி நட‌க்கு‌ம் ம‌ர்ம‌த்தை ‌பிர‌‌மி‌க்க வை‌க்கு‌ம் ‌வித‌‌த்‌‌தி‌ல் வெ‌ளி‌ப்படு‌த்‌திய '‌ஜி‌ந்தாபை‌ன்' எ‌ன்ற பட‌த்துட‌ன் துவ‌ங்கு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments