சேரனை எதிர்த்த இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (20:15 IST)
சேரன ் நடிக் க வந்தபோத ு அவர ை எதிர்த்தவன ் நான ் என்றார ், சேரன ை வைத்த ு ராமன ் தேடி ய சீதைய ை இயக்கிக ் கொண்டிருக்கும ் ஜெகன்நாத ்.

புதி ய கீத ை, கோடம்பாக்கம ் படங்கள ை இயக்கி ய ஜெகன்ஜ ி தான ், ஜெகன்நாத ் ஆகியிருக்கிறார ். சேரன ், பசுபத ி, நிதின ் சக்ரவர்த்த ி, மோசர ் பேரின ் உயர ் அதிகாரிகள ் கலந்த ு கொண் ட ராமன ் தேடி ய சீத ை படத்தின ் பத்திரிக்கையாளர்கள ் சந்திப்பில ் இந் த தகவல ை வெளியிட்டார ் ஜெகன்நாத ்.

வழக்கமா க வேகமா க பேசும ் சேரனின ் பேச்சில ் சோகம ். நவ்ய ா நாயருடன ் இனைந்த ு கிசுகிசுக்கள ் எழுதுவதால ் குடும்பத்தில ் பிரச்சனைகள ் என்ற ு கூறியவர ், பத்திரிக்கைகள ் கூறுவதுபோல ் எந் த நடிகைக்கும ் நான ் சிபாரிச ு செய்வதில்ல ை என்றார ்.

சமீபத்தில ் ஒர ு பத்திரிக்க ை, சேரனுக்க ு கமல ் என்ற ு நினைப்ப ு. கமல ் மாதிர ி ஆகணும்ன ு நினைத்தால்தான ் அவரத ு முட்ட ி அளவுக்காவத ு வரமுடியும ் என்ற ு சேரன ் சொன்னபோத ு, அவர ் கண்களில ் கண்ணீர ். பாவம ் சேரன ை விட்டுடுங்கப்ப ா!

இரண்ட ு தோல்விப ் படங்கள ் கொடுத் த எனக்க ு மூன்றாவத ு படம ் கிடைத்தத ு அதிசயம ் என்றார ் ஜெகன்னாத ்.

தோல்விய ை ஒப்புக்கொண்டபோத ே ஜெயிச்சுட்டீங் க, ஜெகன்நாத ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments