குசேலன் - ரஜினியின் தாராளம்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (20:13 IST)
குசேலன ் படத்தில ் கவுர வ வேடத்தில ் தோன்றவ ே ரஜினிக்க ு ஆச ை. குசேலனின ் ஒரிஜினல ் மலையாளப்படமா ன கதபறயும்போன ் படத்தில ் ரஜின ி நடிக்கயிருக்கும ் வேடத்தில ் தோன்றி ய மம்முட்ட ி எட்ட ே எட்ட ு காட்சிகளில ் மட்டும ே வருவார ்.

ப ி. வாச ு அந் த கதாபாத்திரத்த ை ரஜினிக்கா க, படம ் முழுவதும ் வருவதுபோல ் மாற்றினார ். இதன ை ஓத்துக்கொள்ளா த ரஜின ி ' பத்த ு நாட்கள ் மட்டும ே கால்ஷீட ் தருவேன ்' என்ற ு கூறியதா க செய்திகள ் வந்த ன.

கரைப்பார ் கரைத்தால ் கல்லும ் கரையும ். ரஜினியும ் கரைந்திருக்கிறார ். ப ி. வாசுவின ் விருப்பப்பட ி 25 நாட்கள ் கால்ஷீட ் த ர சம்மதித்துள்ளார ் ரஜின ி. முதலில ் பத்துநாள ், பிறக ு கிளைமாக்ஸ ்- க்க ு பத்துநாள ் எ ன கால்ஷீட ் பிரித்த ு கொடுத்திருக்கிறார ்.

அஜித்தின ் கிரீடம ் படத்தின ் பாடல ் காட்சியொன்ற ை கேரளாவின ் ஆலப்ப ி பகுதியில ் படமாக்கினர ். அக்கம ், பக்கம ் என் ற அந்தப்பாடல ் சூப்பர ் ஹிட்டானத ு. அத ே ஆலப்பியில ் குசேலனின ் பாடல்காட்ச ி ஒன்றும ் படமாக்கப்ப ட உள்ளத ு. கிளைமாக்ஸ ் காட்சிய ை பொள்ளாச்சியில ் எடுக் க திட்டமிட்டுள்ளனர ்.

ஜ ி. வ ி. பிரகாஷ்குமர ் இசையமைப்பில ் பாடல்கள ் கம்போசாக ி வருகின்ற ன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments