Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரா‌ஜ் தா‌க்கரே‌க்கு நானா படேக‌ர் ஆதரவு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (15:56 IST)
நடு‌நிலையாள‌ர்கள ை அ‌தி‌ர்‌ச்‌சி‌க்கு‌‌ள்ளா‌க்‌கி‌ இரு‌க்‌கிறத ு, ‌ பிரப ல ஹ‌ி‌ந்‌‌த ி நடிக‌ர ் நான ா படேக‌‌ரி‌ன ் நடவடி‌க்க ை.

ரா‌ஜ ் தா‌க்கரே‌யி‌ன ் மரா‌ட்டி ய நவ‌ நி‌ர்மா‌ண ் க‌ட்‌சி‌யின‌ர ் வ ட மா‌நில‌த்தவ‌ர்களை‌க ் குற‌ ி வை‌த்து‌‌த ் தா‌க்‌க ி வரு‌கி‌றா‌ர்க‌ள ். மரா‌‌ட்டிய‌த்‌தி‌ல ் மரா‌ட்டிய‌ர்க‌ளி‌ன ் கலா‌ச்சார‌த்து‌க்கு‌ப ் ப‌ணி‌ந்து‌ம ், அனுச‌ரி‌த்து‌ம ் ‌ பி ற மா‌நில‌த்தவ‌ர்க‌ள ் நட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ி ரா‌ஜ ் தா‌க்கரே‌யி‌ன ் ஆ‌ட்க‌ள ் தேச‌த்தை‌த ் து‌ண்டா‌க்கு‌ம ் வ‌ன்முறை‌யி‌ல ் இற‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

த‌ங்களத ு ம‌ண்‌ணி‌ன ் மை‌ந்த‌ர ் கோஷ‌த்‌தி‌ற்க ு ஆதரவா க கையெழு‌த்த ு வே‌ட்டை‌யிலு‌ம ் இற‌ங்‌கியு‌ள்ளன‌ர ் ரா‌ஜ ் தா‌க்கரே‌யி‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ்.

ஹ‌ி‌ந்‌த ி, ‌ த‌மி‌ழ ் என‌ப ் ‌ பி ற மொ‌ழிக‌ளி‌ல ் நடி‌த்த ு வரு‌ம ் நான ா படேக‌ர ், இ‌ந் த மரா‌ட்டி ய வெ‌றிய ை ஆத‌ரி‌த்த ு ரா‌ஜ ் தா‌க்கரேவு‌க்க ு ஆதரவாக‌க ் கையெழு‌த்‌தி‌ட்டு‌ள்ளா‌ர ்.

ரா‌ஜ ் தா‌க்கரே‌வி‌ன ் ம‌‌ண்‌ணி‌ன ் மை‌‌ந்த‌ர ் கோஷ‌ம ் தவறெ‌ன்றா‌ல ், மொ‌ழ ி வா‌ரியா க மா‌நில‌ங்களை‌ப ் ‌ பி‌ரி‌த்தது‌ம ் தவறுதா‌ன ் எ‌ன்ற ு தா‌க்கரேவு‌க்க ு ஆதரவாக‌த ் த‌வி‌‌ல ் வா‌சி‌த்து‌ள்ளா‌ர ் நான ா.

இ ன, மொ‌ழ ி வெ‌ற ி இரு‌ப்பத ு நான ா படேக‌ர ் போ‌‌ன் ற கலைஞ‌ர்களு‌க் க அழக‌ல் ல!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments