ஒரே மேடை‌யி‌ல் ர‌ஜி‌னி, கருணா‌நி‌தி, ராமதா‌ஸ்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (13:11 IST)
ஒர ே ம ேடை‌யி‌ல ் ர‌ஜி‌ன ி, கருணா‌நி‌தி, மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ். இ‌ந்த‌க ் கா‌ட்‌சி‌யி‌ன ் க‌ற்பனைய ே சுவார‌‌ஸிய‌ம ். உ‌ண்மையா க நட‌ந்தா‌ல ்?

அத‌ற்கா ன முய‌ற்‌சி‌யி‌‌ல ் த‌ங்க‌ர ் ப‌ச்சா‌ன ் இரு‌ப்பதா க ந‌ம்ப‌த்தகு‌ந் த வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன. த‌ங்க‌ர ் ப‌‌ச்சா‌னி‌ன ் ஒ‌ன்பத ு ரூபா‌ய ் நோ‌ட்ட ு பட‌த்‌தி‌ன ் நூறாவத ு நா‌ள ் ‌ விழாவ ை ‌ பிர‌மா‌ண்டமா க நட‌த் த ஏ‌ற்பாடுக‌ள ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. இ‌ந்த‌ப ் பட‌த்தை‌ப ் பா‌‌ர்‌த் த ‌ வ ி.‌ வ ி.ஐ.‌ ப ி. களா ன த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, மரு‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ், நடிக‌ர ் ர‌ஜி‌‌னிகா‌ந்‌த ் ஆ‌கியோ‌ர ் த‌ங்க‌ர ் ப‌ச்சான ை த‌‌னி‌த்த‌னியாக‌ப ் பாரா‌ட்டின‌ர ்.

த‌னி‌த்த‌னிய ே பாரா‌ட்டி ய இவ‌ர்கள ை நூறாவத ு நா‌ள ் ‌ விழா‌வி‌ல ் ஒ‌ன்றா க மேடையே‌ற் ற த‌ங்க‌ர ் ப‌ச்சா‌ன ் ‌ விரு‌ம்‌பினா‌ர ். அத‌ற்கா ன வேலைகளு‌ம ் நட‌ந்த ு வ‌ந்த ன.

வெ‌ண்ணெ‌ய ் ‌ திரளு‌ம்போத ு தா‌ழ ி உடை‌ந் த கதையா‌ க, அனை‌த்து‌ம ் கூடிவரு‌ம ் நேர‌ம ், மா‌நில‌ங்களவ ை எ‌ம ்.‌ ப ி. ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் ‌ த ி. ம ு.க. வு‌ம ், ப ா.ம.க. வு‌ம ் மு‌ட்டி‌க்கொ‌ண்ட ு ‌ நி‌ற்‌கி‌ன்ற ன. இதனா‌ல ் த‌ங்க‌ர ் ப‌ச்சா‌னி‌ன ் கனவ ு மெ‌ய்‌ப்படும ா எ‌ன்பத ு ச‌ந்தேகம ே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

Show comments