மீண்டும் ரீ-மேக் படத்தில் விஜய்?

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (19:53 IST)
தமிழ்ப் படங்களை விட தெலுங்குப் படங்களின் மீது இளைய தளபதிக்கு தனிக் கவனம். தனது ஆக்சன் இமேஜுக்கு தகுந்த படம் கிடைக்குமா என்று ஆந்திரா பக்கம் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்.

போக்கிரி இயக்குனர் பூரி ஜெகன்நாத் பிரபாஸ், த்ரிஷா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். புஜ்ஜிகாரு என்பது படத்தின் பெயர். வழக்கமான ஆக்சன் கதைதான்.

புஜ்ஜிகாரு மீது விஜய்க்கு தனி ஆர்வம். படம் வெளியாடுகும் நாளை ஆவலுடன் அவர் எதிர்பார்ப்பதாக உடனிருப்பவர்கள் கூறுகிறார்கள். படம் வெற்றி பெற்றார், விஜயின் அடுத்தப் படத்தின் கதை புஜ்ஜிகாருவாகத்தான் இருக்கும் என அடித்துக் கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

குருவிக்குப் பிறகு விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் படத்திற்கு இன்னும் சரியான கதை அமையவில்லை என்பதும், விஜயின் புஜ்ஜிகாரு ஆர்வத்துக்கு ஒரே காரணம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments