பேருந்தில் பீமா!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (19:42 IST)
விமானத்தில் படங்களை திரையிடுவதற்கான உரிமை வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் பேருந்துகளில் படத்தை ஒளிபரப்புவதற்காக உரிமையை விற்றிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர்.

இந்தியன், தூள், கில்லி உள்ளிட்ட மெகா படங்களை தயாரித்தவர் ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம். ரத்னம், தனது இரு மகன்களுக்காக படம் இயக்கப் போய் படுபாதாளத்துக்கு சென்றார். கடைசியாக தயாரித்த பீமா பைனான்ஸ் பிரச்சனையால் பல வருடம் இழுத்தடித்தது அனைவருக்கும் தெரியும்.

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரித்த இந்தியன், தூள், கில்லி, 7 G ரெயின்போ காலனி, பீமா முதலான சூப்பர் ஹிட் படங்களை பேருந்தில் திரையிடுவதற்கான உரிமையை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் ஏ.எம். ரத்னம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments