சுந்தர் சி-க்கு குஷ்பு தடா!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (20:15 IST)
இயக்குனராக ஆ‌ க்சன், கட் சொல்லிக் கொண்டிருந்த சுந்தர் சி-க்கு அரிதாரம் பூசி நடிக்க வைத்ததே குஷ்புதான். அவரே, சினிமாவில் ஆடக்கூடாது, தாவி குதிக்கக் கூடாது என்று சுந்தர் சி-க்கு தடா போட்டிருக்கிறார்.

காரணம்?

ரொம்ப சிம்பிள்! சமீபத்தில் சுந்தர் சி-க்கு குடல் வால்வு (அப்பண்டிசைடிஸ்) அறுவை சிகிச்சை நடந்தது. கொஞ்ச நாளைக்கு கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு நடிகனுக்கு கடினமான வேலையென்றால் அது ஹீரோயினை தூக்கி டூயட் பாடுவதும், சண்டைக் காட்சியில் குதிப்பதும்தானே! அதனால்தான் ஆடுவதற்கும், தாவுவதற்கும் சுந்தர் சி-க்கு தடா போட்டிருக்கிறார் குஷ்பு.

சுந்தர் சி நார்மலுக்கு திரும்பியதும் அவருடன் டூயட் பாட தயராக இருக்கிறார் நமீதா. சுந்தர் சி-யின் உடல்நிலை காரணமாகத்தான் பெருமாள் படத்துக்கு சுந்தர் சி, நமிதா ஆடும் பாடல் காட்சி எடுக்க தாமதமாகிறது என்கிறார்கள் பெருமாள் யூனிட்டில்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments