தமிழில் 10,000 B.C.

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (20:09 IST)
ஹாலிவுட் இயக்குனர் ரோலண்ட் எமிரிச்சின் புதிய படம் 10,000 B.C. தமிழில் சொல்வதென்றால் கிறிஸ்துவுக்கு முன் பத்தாயிரம் வருடம் (கி.மு. 10,000).

இந்த வாரம் எமிரிச்சின் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இவரது இண்டிபெண்டன்ஸ் டே, காட்சிலா, டே ஆ ஃப்டர் டுமாரோ படங்கள் தமிழ் ரசிகர்களிடையிலும் பிரசித்தம். அதனால் 10,000 B.C. யை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

படத்தை தயாரிக்கும் வார்னர் பிரதர்ஸ், ஹன்ஸா பிக்சர்ஸுடன் இணைந்து 10,000 B.C. யை தமிழில் வெளியிடுகிறது. மார்ச் 7 ஆம் தேதி எமிரிச்சின் பிரமாண்டமான படைப்பை தமிழ் ரசிகர்கள் தமிழிலேயே திரையரங்கில் ரசிக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments