Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதா அ‌க்ப‌ர் பட‌த்‌தி‌ற்கு தடை ‌நீ‌க்க‌ம்: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (20:19 IST)
webdunia photoFILE
நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் ஜோத ா அ‌க்ப‌ர ் ஹ‌ி‌ந்‌‌‌தி‌த ் ‌ திரை‌ப்பட‌த்தை‌த ் ‌ திரை‌யிடுவத‌‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த தடையை‌ மா‌ர்‌‌ச ் 14 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நீ‌க்‌க ி உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இடை‌க்கா ல உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.

ஜோத ா அ‌க்ப‌ர ் ‌ திரை‌ப்பட‌த்‌தி‌ல ் வரலாற ு ‌ தி‌ரி‌த்து‌க ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க ் கூ‌ற ி அ‌ப்பட‌த்தை‌த ் ‌ திரை‌யிடுவத‌ற்க ு உ‌த்தர‌பிரதேச‌ம ், ஹ‌‌ரியான ா, உ‌த்தரக‌ண்‌ட ் மா‌நி ல அரசுக‌ள ் தட ை ‌ வி‌தி‌த்த ன.

இத ை எ‌தி‌ர்‌த்த ு அ‌ப்பட‌த்தை‌த ் தயா‌ரி‌த் த ய ு. ட ி.‌ வ ி. சாஃ‌ப்‌ட்வே‌ர ் க‌ம்யூ‌னிகேஷ‌ன்‌ஸ ் ‌ நிறுவன‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்தத ு.

அ‌தி‌ல ், ஜோத ா அ‌க்ப‌ர ் ‌ திரை‌ப்பட‌ம ் பொழுதுபோ‌க்‌கி‌ற்காக‌த ் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டத ே த‌வி ர, வரலா‌ற்று‌த ் ‌ திரை‌ப்பட‌ம ் அ‌ல் ல எ‌ன்பதா‌ல ் தடைய ை ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தத ு.

மேலு‌ம ், அர‌சிய‌ல ் காரண‌ங்களு‌க்கா க ஜோத ா அ‌க்ப‌ர ் ‌ திரை‌ப்பட‌த்‌தி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ப்பதாகவு‌ம ் ய ு. ட ி.‌ வ ி. ‌ நிறுவன‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, ஜோத ா அ‌க்ப‌ர ் ‌ திரை‌ப்பட‌த்‌தி‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தடைய ை மா‌ர்‌ச ் 14 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ நீ‌‌க்‌க ி இடை‌க்கா ல உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments