மூன்று கெட்டப்பில் பரத்!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (12:58 IST)
விநியோகஸ்தர் ஜின்னாவின் ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் சேவல் படத்தில் பரத் ஹீரோ. ஹரி படத்தை இயக்குகிறார்.

இதில் பரத்துக்கு மூன்று வேடங்கள் என்று சொல்லப்பட்டது. நேபாளியில் மூன்று வேடங்களில் பரத் நடித்து வருவதால் சேவல் வேடங்கள் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு மூன்று வேடங்கள் இல்லை, சிட்டிசன் அஜித் போல் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறாராம். சேவல் ஆக்ஷன் படம். எதிரிகளைப் பழிவாங்க இப்படி மூன்று வெவ்வேறு கெட்டப்புகள் போடுகிறாராம் பரத்.

இதில் ஹீரோயினாக நடிக்க மலையாள நடிகை பாமாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதால ்¨ கால்ஷீட் இல்லை என்று கைவிரித்திருக்கிறார் பாமா.

இப்போது வேறு ஹீரோயின் தேடி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments