Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப‌த்தை‌க் ‌கிள‌றிய நா‌ன் கடவு‌ள் வசனக‌ர்‌த்தா!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (20:02 IST)
எழு‌த்தாள‌ர ் ஜெயமோக‌ன ் இல‌க்‌கி ய உல‌கி‌ல ் ‌ பிரபல‌ம ். இவரள‌வி‌ற்கு‌ச ் ச‌ர்‌ச்சை‌யி‌ல ் ‌ சி‌க்‌கி ய த‌மி‌ழ ் எழு‌த்தாள‌ர்க‌ள ் வே‌றி‌ல்ல ை. காரண‌ம ், ஜெயமோக‌னி‌ன ் கறா‌ர ் ‌ விம‌ர்சன‌ம ்.

முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌திய ை மு‌த்த‌மி‌ழ ் அ‌றிஞ‌ர ் என‌த ் த‌மி‌ழ்கூறு‌ ந‌ல்லுலக‌ம ் கொ‌ண்டாடு‌ம ் போத ு அவ‌ர ் ஒர ு இல‌க்‌கியவா‌திய ே இ‌ல்ல ை எ‌‌ன்றோர ு வெடிய ை ‌ வீ‌சியவ‌ர ் ஜெயமோக‌ன ். அத ு, முரசொ‌லி‌யி‌ல ் ஆ‌ப்பசை‌த் த குர‌ங்க ு எ ன முத‌ல்வ‌ர ் எழுது‌ம ் அள‌வி‌ற்க ு பய‌ங்கரமா க வெடி‌த்தத ு.

க‌ஸ்தூ‌ரிமா‌னி‌ல ் வசன‌ம ் எழு‌தி ய ஜெயமோக‌ன ் த‌ற்போத ு பாலா‌வி‌ன ் ' நா‌ன ் கடவு‌ள ்', வச‌ந் த பால‌னி‌ன ் ' அ‌ங்காடி‌த ் தெர ு' பட‌ங்களு‌க்க ு வசன‌ம ் எழு‌த ி வரு‌கிறா‌ர ். ‌ சி‌னிமா‌வி‌ல ் நுழை‌ந் த ‌ பிறக ு, ‌ சி‌னிமா‌க்கார‌ர்களு‌ம ் ஜெயமோக‌னி‌ன ் ‌ விம‌ர்சன‌த்‌தி‌ல ் அடிபட‌த ் துவ‌ங்‌கியு‌ள்ளன‌ர ்.

தனத ு ‌ ப்ளா‌க்‌கி‌ல ் எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌ர ்., ‌‌ சிவா‌‌ஜ ி ப‌ற்‌ற ி ஜெயமோக‌ன ் எழு‌தி ய ‌ விம‌ர்சன‌த்தை‌ப ் ‌ பிரப ல வா ர இத‌ழ ் ஒ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டத ு. எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌‌ர ்., ‌ சிவா‌ஜ ி இருவரத ு ர‌சிக‌ர்களையு‌ம ் கோப‌ப்ப ட வை‌க்கு‌ம ் அ‌த்தன ை குணநல‌ன்களுட‌ன ் எழுத‌ப்ப‌ட் ட அ‌ங்கத‌க ் க‌ட்டுரைக‌ள ் அவ ை.

ஜெயமோகனை‌ப ் பரவலா க யாரு‌க்கு‌ம ் தெ‌ரியாத ு எ‌ன்பதா‌ல ் எ‌ம ்.‌ ஜ ி. ஆ‌‌ரி‌ன ் ர‌சிக‌ர்க‌ள ் க‌ட்டுர ை வெ‌ளி‌யி‌ட் ட வா ர இத‌ழி‌ன ் அலுவலக‌த்தை‌த ் தா‌க்‌கின‌ர ். இ‌ந்த‌க ் க‌ட்டுர ை த‌மி‌ழ ் ‌ சி‌னிமா‌விலு‌ம ் புயலை‌க ் ‌ கிள‌ப்‌பியத ு.

நடிக‌ர்க‌‌ள ் ராதார‌வ ி, ‌ விஜயகுமா‌ர ், ம‌யி‌ல்சா‌ம ி போ‌ன்றவ‌ர்க‌ள ் உ‌ண்ணா‌விரத‌ம ் இரு‌ந்த ு த‌ங்க‌ள ் எ‌தி‌ர்‌ப்பை‌த ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். உல‌கி‌ல ் முத‌ல ் முறையா க ம‌க்களா‌ல ் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட் ட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் அரசா‌ங்க‌த்‌தி‌ன ் முதலமை‌ச்ச‌ர ் இ. எ‌ம ். எ‌ஸ ். ந‌ம்பூ‌தி‌ர ி பா‌‌ட்ட ை ‌ விம‌ர்‌சி‌த்து‌க ் க‌ட்டுர ை எழு‌தியவ‌ர ் ஜெயமோக‌ன ். இ‌ந் த சலசல‌ப்பு‌க்கெ‌ல்லா‌ம ் அவ‌ர ் கவலை‌ப்ப‌ட்டதாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

Show comments