அஜித் படத்தில் நவ்தீப்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (19:35 IST)
' இளவட்டம்' படத்தில் நாயகானக நடித்த நவ்தீப்பிற்கு தமிழில் படங்கள் இல்லை. வீட்டில் சும்மா இருந்தவரை அழைத்து வந்து அஜித் நடிக்கும் ஏகனில் வாய்ப்பளித்திருக்கிறார்கள்.

ராஜு சுந்தரம் இயக்கத்தில் ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஏகன் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கிறார் என்பதில் பெரும் குழப்பம். ஸ்ரேயா, கத்ரினா, இலியானா என கால் டஜன் பெயர்கள் அலசப்பட்டு இறுதியில் தாயம் நயன்தாரா பக்கம் விழுந்திருப்பதாகக் கேள்வி.

ஏகனில் அஜித்தின் தம்பி கதாபாத்திரம் ஒன்று வருகிறது. அதில் நடிக்க நவ்தீபை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தில் இவருக்கு ஜோடி உண்டாம். நல்ல நடிகையாக தேடி வருகிறார்கள். புதுமுகத்துக்கு முன்னுரிமை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments