Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபயர் இயக்குனர் படத்தில் ஸ்ரேயா!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (20:20 IST)
விக்ரமுடன் கந்தசாமி, தனு ஷ ¤டன் பெயரிடப்படாதப் படம். இவை தவிர தற்போது ஸ்ரேயா கையில் வேறு தமிழ்ப் படங்களில்லை. அஜித்தும், விஜயும் நயன்தாராவை தங்கள் அடுத்தப் படத்தில் ஜோடியாக்கி ‌வி‌ட்டன‌ர். ‌மீத‌‌ம் இரு‌ப்பவ‌ர் சூ‌ர்யா. அவரு‌ம் கை‌வி‌ட்டா‌ல்...?

நிலைமை உணர்ந்து தன்னை வளர்த்து ஆளாக்கிய தெலுங்குப் பக்கம் கவனம் திருப்பியிருக்கிறார் ஸ்ரேயா. அத்துடன் ஒரு பெரிய படத்தின் வாய்ப்பும் ஸ்ரேயாவுக்கு வந்துள்ளது.

ஃபயர் படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட தீபா மேத்தா, புதிய பட வேலையை தொடங்கியிருக்கிறார். அதில் நடிக்க ஸ்ரேயாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தெலுங்கில் ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் படத்தில் நடிக்கவும் ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments