விஜய் ஜோடியானார் நயன்தாரா!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (20:12 IST)
' குருவி'யில் முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. பிறகு என்ன நடந்ததோ... த்ரிஷா மேஜிக், நயன்தாராவை படத்தை விட்டே தூக்கி எறிந்தது!

குருவிக்குப் பிறகு ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதில் விஜய் ஜோடியாக இலியானாவை எப்படியும் இழுத்துப் போடுவது என தலைகீழாக நின்று பார்த்தார் பிரபுதேவா. இலியானா கழுவுற மீனில் நழுவுற மீன். கடைசி வரை பிரபுதேவாவின் கையில் சிக்கவில்லை.

இதனால் குருவியில் நடிக்க முடியாமல் போன நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுத்தள்ளனர். விஜயுடன் ஜோடியாக இது முதல் என்றாலும், சிவகாசியில் விஜயுடன் ஆடிய அனுபவம் நயன்தாராவுக்கு இருக்கிறது.

ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகனிலும் நயன்தாராதான் ஜோடி. இதனால் ஓவர்நைட்டில் தாராவின் க்ராப் தாறுமாறாக எகிறியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments