‌விரை‌வி‌ல் காத‌லி‌க்க நேர‌மி‌ல்லை ‌ரீ- மே‌க்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (16:27 IST)
பழ‌ம்பெரு‌ம ் இய‌க்குந‌ர ் ஸ்ரீத‌ரி‌ன ் எவ‌ர்‌கி‌ரீ‌ன ் பட‌ம ் காத‌லி‌க் க நேர‌மி‌ல்ல ை. ர‌வி‌‌ச்ச‌ந்‌திர‌ன ், மு‌த்துராம‌ன ், கா‌ஞ்சன ா, நாகே‌‌ஷ ், ட ி. எ‌ஸ ். பால‌ைய ா நடி‌த் த இ‌ப்பட‌த்‌தி‌ன ் ‌ ர ீ- மே‌க ் உ‌ரிமைய ை மனோபால ா வ‌ங்‌கி‌ப ் ப ல மாத‌ங்க‌ள ் ஆ‌கிறத ு.

ர ீ- மே‌க்க ை யா‌ர ் இய‌க்குவத ு எ‌ன்ற ு குழ‌ப்ப‌ம ். இ‌ப்போத ு குழ‌ப்ப‌ம ் ‌ நீ‌ங்‌க ி தான ே இய‌க்குவத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்து‌ள்ளா‌ர ் மனோபால ா. அடு‌த்த ு நடிக‌ர்க‌ள ். ர‌‌வி‌ச்ச‌ந்‌திர‌ன ், மு‌த்துராம‌ன ், கா‌ஞ்சன ா வேட‌ங்களு‌க்க ு எ‌ளிதா க நடிக‌ர்க‌ள ் ‌ கிடை‌த்த ு ‌ விடுவா‌ர்க‌ள ். க‌ஷ்ட‌ப்ப‌ட்ட ு நாகேஷூ‌க்க ு மா‌ற்றாகவு‌ம ் ஒர ு நடிகரை‌ப ் ‌ பிடி‌த்த ு ‌ விடலா‌ம ். ஆனா‌ல ் பாலையாவு‌க்க ு?

ர ீ- மே‌க ் உ‌ரிமையை‌க ் கொடு‌க்கு‌ம ் போத ு இத ே கே‌ள்‌விய ை மனோபாலா‌விட‌ம ் கே‌ட்டிரு‌க்‌கிறா‌ர ் ஸ்ரீத‌ர ். கே‌ள்‌வி‌க்கா ன ‌ விடைய ை இதுவர ை மனோபால ா க‌ண்டடைய‌வி‌ல்ல ை. அதேநேர‌ம ் வடிவேல ு உ‌ள்ப ட பல‌ரிட‌ம ் கா‌ல்ஷ‌ீ‌ட ் கே‌ட்டு‌ள்ளா‌ர ். பட‌த்த ை ‌ சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல ் எடு‌ப்பத ு எனவு‌ம ் முடிவ ு செ‌‌ய்து‌ள்ளா‌ர ்.

ச‌ரியா ன நடிக‌ர்க‌ள ் அமை‌ந்தா‌ல ் அடு‌த் த நாள ா டே‌க ் ஆஃ‌ப ் ஆ‌கி‌விடு‌ம ் காத‌லி‌க் க நேர‌மி‌ல்ல ை ர ீ- மே‌க ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments