சந்தியா காலம் பெயர் மாறியது!

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:36 IST)
சில்லுனு ஒரு காதல், கிருஷ்ணா தனது புதிய படத்திற்கு சந்தியா காலம் என்று பெயர் வைத்திருந்தார். சந்தியா பெயரில் நிறைய படங்கள் வருவதால் பெயர் குழப்பம் வேண்டாமென்று, தனது படத்தின் பெயரை 'ஏன் இப்படி செய்தாய்' என மாற்றியிருக்கிறார்.

காயத்ரி என்ற புதுமுகத்தை தவிர மற்றவர்கள் அறிந்த முகங்கள். ஹீரோ ஷாலினியின் அண்ணனும், நாளை படத்தின் ஹீரோவுமான ரிச்சர்ட். ஹீரோயின் வட்டாரம் கீரத். இசையமைப்பாளர் சத்யாவுக்கு இது முதல் படம்.

வித்தியாசமான திரைக்கதையில் இந்த ரொமாண்டிக் த்ரில்லர் உருவாகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!.. புதுப்பட அப்டேட்!...

இன்ஸ்டாவில் ஃபாலோயர்ஸ அதிகமாக்க நடிகர் செஞ்ச வேலை! இவருக்கா இந்த நிலைமை?

சின்ன மருமகள் சீரியலில் இருந்து திடீரென தூக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை.. என்ன நடந்தது?

1000 கோடி வியாபாரம்!..! ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு கை கொடுத்த Toxic!...

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியவில்லை.. ஆனால் தெறி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Show comments