இருமொழிப் படத்தில் பிருத்விராஜ்!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:08 IST)
மொழி நாயகன் பிருத்விராஜ் முதன் முறையாக இரு மொழிப் படத்தில் நடிக்கிறார். மலையாள இயக்குனர் ஷாஜிகைலாஷ் இயக்குகிறார்.

ஷாஜிகைலாஸ் இயக்கிய வாஞ்சிநாதனும், ஜனாவும் பாக்ஸ் ஆஃபிஸில் மண்ணைக் கவ்வின. அதனாலேயே சிறிது நாள் தமிழ் பக்கம் வராமலிருந்தவர், தனது இயக்கத்தில் சுரேஷ்கோபி நடித்த சிந்தாமணி கொலை கேஸ் படத்தை தமிழில் ரீ-மேக் செய்து வருகிறார். ஆர்.கே. நடிக்கும் இந்தப் படம் முடிந்த பிறகு பிருத்விராஜை வைத்து தமிழ், மலையாளம் இருமொழிகளில் ஒரு படத்தை இயக்குகிறார்.

மலையாளப் படத்துக்கு 'இன் எம்.ஜி. ரோடு' என்று பெயர் வைத்துள்ளார். தமிழில் வரிச்சலுகை வேண்டும் என்பதால் கண்டிப்பாக இந்தப் பெயர் கிடையாது. வேறு பெயர் தேர்வு செய்யப்படவுள்ளது.

ஷாஜிகைலாஷைப் போலவே தனது அடுத்தப் படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளில் இயக்க முயன்று வருகிறார் சாது மிரண்டா சித்திக்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments