Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் படத்தில் கனடா நடிகை!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2008 (13:15 IST)
விஜயகாந்த் நடிக்கும் அரசாங்கம் படத்தின் படப்பிடிப்பை பல வெளிநாடுகளில் நடத்தி முடித்து திரும்பியிருக்கிறார் மாதேஷ். கனடாவில் எடுத்தக் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக தகவல்.

படப்பிடிப்புக்காக கனடா சென்றபோது கேத்ரின் என்ற கனடா நாட்டு நடிகையை பிடித்து, அவரையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஏற்கனவே படத்தில் நவ்நீத் கெளர், ஷெரில் பிரிண்டோ என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். கேத்ரின் மூன்றாவது.

அரசாங்கம் விஜயகாந்தின் ஜேம்ஸ்பாண்ட் பாணி படமோ?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

Show comments