ஷங்கர் தயாரிப்பில் நாகா!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (20:20 IST)
சின்னத்திரை ரசிகர்களுக்கு நாகா அறிமுகமான பெயர். மர்ம தேசம் திகில் தொடர் மூலம் கிலி ஏற்படுத்தியவர ்¨. விடாது கருப்பு, இயந்திரப் பறவை என தொலைக்காட்சியில் கலக்கிக் கொண்டிருந்த நாகா, வெள்ளித்திரைக்கு விரைவில் வருகிறார்.

அறை எண் 305-ல் கடவுள் படத்தை தயாரிக்கும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மூன்று புதிய படங்களை தயாரிக்கிறது. ஒரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்குகிறார். இன்னொரு படத்தை தாமிரா இயக்குகிறார். மூன்றாவது படத்தை இயக்குகிறவர் நாகா.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. மர்ம தேசம் போல் இதுவும் திகில் படமாக இருக்கும் என்கிறது ஷங்கர் அலுவலக வட்டாரம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments