Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்பா‌னி‌‌ஷ் மொ‌ழி‌ப் பட‌த்‌தி‌ல் ‌விக்ர‌ம்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:37 IST)
இட‌‌ம ் பா‌ர்‌க்க‌ப ் போ‌ய ் பட‌ம ் வா‌ங்‌க ி வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர ் சுச ி. கணேச‌ன ். க‌ந்தசா‌ம ி பட‌ப்‌பிடி‌ப்பு‌க்கா க கெ‌ன்யா‌வி‌ல ் லொகேஷ‌ன ் பா‌ர்‌த்‌திரு‌ந்தா‌ர ் சு‌ச ி. கணேச‌ன ். அ‌திப‌ர ் தே‌ர்தலையொ‌ட்ட ி அ‌ங்க ு கலவர‌ம ் வெடி‌க் க, பட‌ப்‌பிடி‌ப்பு‌க்க ு வேற ு இட‌ம ் பா‌ர்‌க் க வே‌ண்டி ய சூ‌ழ்‌நில ை.

அ‌ப்பட ி சு‌ச ி. கணேசனுட‌ன ் பட‌த்‌தி‌ன ் தயா‌ரி‌ப்பாள‌ர ் எ‌ஸ ். தாண ு, ஹ‌‌ீரே ா ‌ வி‌க்ர‌ம ், ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ஏகா‌ம்பர‌ம ், கல ை இய‌க்குந‌ர ் தோ‌ட்ட ா தர‌ண ி எ ன ஒர ு பெ‌ரி ய டீ‌ம ் மெ‌க்‌சிகோ‌வி‌ற்கு‌ச ் செ‌ன்றத ு. மெ‌க்‌சிகோ‌வி‌ற்கா ன இ‌ந்‌திய‌த ் தூத‌ர ், க‌ந்தசா‌ம ி டீம ை மெ‌க்‌சிக‌ன ் அரச ு அ‌திகா‌ரிகளு‌க்க ு அ‌றிமுக‌ப்படு‌த்‌த ி வை‌த்தா‌ர ். அ‌ப்போத ு, க‌ந்தசா‌ம ி பட‌த்‌தி‌ன ் டிரெ‌ய்லர ை அரச ு அ‌திகா‌ரிகளு‌க்கு‌ப ் போ‌ட்டு‌க ் கா‌ண்‌பி‌த்தா‌ர ் சு‌ச ி. கணேச‌ன ். அனைவரு‌ம ் டிரெ‌ய்லர ை ர‌சி‌த்து‌க ் க ை த‌ட்டியு‌ள்ளன‌‌ர ்.

இதனை‌த ் தொட‌ர்‌ந்த ு நட‌ந் த பே‌ச்‌‌சி‌ல ், மெ‌க்‌சிக‌ன ்- இ‌ந்‌திய ா கூ‌ட்டு‌த ் தயா‌ரி‌ப்‌பி‌ல ் ‌ ஸ்பா‌னி‌ஷ ் மொ‌ழி‌யி‌ல ் பட‌ம ் எடு‌ப்பத ு எ ன முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ந்த‌த ் தயா‌ரி‌ப்‌பி‌ன ் தூதரா க தாண ு ‌ நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். பட‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் சு‌ச ி. கணேச‌ன ். ஹ‌ீரே ா ‌‌ வி‌க்ர‌ம ். பட‌த்‌தி‌ல ் மெ‌க்‌சிக‌ன ் நடிக‌ர ் நடி‌கைகளை‌ப ் பய‌ன்படு‌த்‌தி‌க ் கொ‌ள்வதெ ன முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

க‌ந்தசா‌‌ம ி முடி‌ந் த ‌ பிறக ு இ‌ந் த ‌ ஸ்பா‌னி‌ஷ ் மொ‌ழ ி பட‌ம ் தொட‌ங்‌விரு‌க்‌கிறத ு. ஒர ு த‌மிழ‌ர ் ‌ ஸ்பா‌னி‌ஷ ் மொ‌ழி‌ப ் பட‌த்‌தி‌ல ் நடி‌ப்பது‌ம ், இய‌க்குவது‌ம ் இதுவ ே முத‌ல்முற ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்கு நாட்களில் 25 கோடி ரூபாய் கூட வசூல் பண்ணாத அட்லியின் தயாரிப்பான ‘பேபி ஜான்’…!

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

Show comments