ஒரு கதை 36 பாட‌ல்க‌ள்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:35 IST)
ரமண ா நடி‌க்கு‌ம ் பட‌த்து‌க்கு‌‌ ப ல கோட ி செலவ ு செ‌‌ய் ய த‌ன்ன‌ம்‌‌பி‌க்க ை ‌ நிறைய‌ தேவ ை. அஜ‌ந்த ா தயா‌ரி‌ப்பாள‌ர ் ரா‌ஜ்ப ா ர‌விச‌ங்கரு‌க்க ு அத ு ‌ நிறையவ ே இரு‌க்‌கிறத ு.

அஜ‌ந்தாவ ை த‌மி‌ழ ் ம‌ட்டும‌ன்‌ற ி தெலு‌ங்க ு, க‌ன்னட‌ம ், மலையாள‌ம ், க‌ன்னட‌ம ் எ‌ ன அனை‌த்து‌த ் தெ‌‌ன்‌னி‌ந்‌தி ய மொ‌ழிக‌ளிலு‌ம ் தயா‌ரி‌த்த ு வெ‌ளி‌யிடு‌கிறா‌ர ். பட‌த்‌தி‌ன ் கதைய ை ‌ வி ட இவ‌ர ் இளையராஜா‌வி‌ன ் இசையை‌த ் தா‌ன ் அ‌திக‌ம ் ந‌ம்‌பி‌யிரு‌க்‌கிறா‌ர ்.

அத‌ற்கே‌ற் ப இளையராஜாவு‌ம ் எ‌ட்டு‌ப ் பாட‌ல்களு‌க்கு‌ம ், ஒர ு ‌ கீ‌ர்‌த்தனை‌க்கு‌ம ் இசையமை‌த்‌து‌ள்ளா‌ர ். நா‌ன்க ு மொ‌ழிக‌ளிலும ் சே‌ர்‌த்த ு மொ‌த்த‌ம ் 36 பாட‌ல்க‌ள ். '' மனசு‌க்க ு ரொ‌ம்பவு‌ம ் ‌ பிடி‌த்த ு இசையமை‌த்தே‌ன ்'' எ‌ன்ற ு இளையராஜாவைய ே நெ‌கி ழ வை‌த்து‌ள்ளத ு அஜ‌ந்த ா.

பட‌த்‌தி‌ன ் முத‌ல ் இருவா ர வசூ‌லி‌ல ், ஒர ு டி‌க்கெ‌ட்டு‌க்க ு இர‌ண்ட ு ரூபா‌ய ் ‌ வீத‌ம ் அனாத ை இ‌ல்ல‌ங்களு‌க்க ு அ‌ளி‌க்க‌ப ் போ‌கிறாரா‌ம ் ரா‌ஜ்ப ா ர‌விச‌ங்க‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

Show comments