ஸ்ரேயா கேர‌க்ட‌ரி‌ல் வடிவேலு!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:29 IST)
' இ‌ந்‌திரலோக‌த்‌தி‌ல ் ந ா. அழக‌ப்ப‌ன ்' பட‌த்‌தி‌ல ் வடிவேலுவு‌க்க ு பேயோ‌ட்டினா‌ர ் ‌ ஸ்ரேய ா. அத ே பே‌ய ் ஓ‌ட்டு‌ம ் கதாபா‌த்‌திர‌த்‌தி‌ல ் நடி‌க்‌கிறா‌ர ் வடிவேல ு.

‌ திருமுருக‌னி‌ன ் மு‌னியா‌ண்ட ி ‌ வில‌ங்‌கிய‌ல ் மூ‌ன்றாமா‌ண்ட ு பட‌த்‌தி‌ல ் வடிவேலுவு‌க்கு‌க ் க‌ல்லூ‌ர ி அ‌ட்டெ‌ண்ட‌ர ் வேல ை. ஓ‌ய்வ ு நேர‌த்‌தி‌ல ் வடிவேல ு பே‌ய ் ஓ‌ட்டுவா‌ர ்.

கதாநாய‌க ி பூ‌ர்ணாவு‌க்கு‌ப ் பே‌ய்‌ பிடி‌க் க, ‌ விபூ‌த ி வே‌ப்‌பிலையுட‌ன ் பே‌ய ் ஓ‌ட்டு‌கிறா‌ர ் வடிவேல ு. இ‌ந்‌திரலோக‌த்‌தி‌ல ்.... எ‌ப்பட ி பே‌ய ் ஓ‌ட்டு‌ம ் ‌ ஸ்ரேய ா வடிவேலுவுட‌ன ் ஆடுவாரே ா, அத ே போ ல பூ‌ர்ணாவு‌க்கு‌ப ் பே‌ய ் ஓ‌ட்டு‌ம ் வடிவேல ு அவருட‌ன ் ஒர ு ஆ‌ட்டமு‌ம ் போடு‌கிறா‌ர ்.

கொடு‌த்த ு வை‌த் த பேயோ‌ட்ட ி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

Show comments