முருகதாஸுக்கு நந்தி விருது!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (19:14 IST)
கலைத் துறையினருக்கு ஆந்திர அரசு ஒவ்வொரு வருடமும் நந்தி விருது அளித்து வருகிறது.

தமிழிலிருந்து தெலுங்கிற்கு நடிக்கச் சென்ற த்ரிஷா ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளார். இந்த வருடம் நந்தி விருது பெறும் இன்னொரு பிரபலம் ஏ.ஆர். முருகதாஸ்.

சிரஞ்சீவி, த்ரிஷா நடிப்பில் இயக்கிய ஸ்டாலின் படத்துக்காக ஏ.ஆர். முருகதாஸுக்கு சென்ற வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது வழங்கப்படுகிறது.

முருகதாஸின் ரமணா, கஜினி படங்கள் தமிழக அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் முருகதாஸுக்கு கிடைக்கும் ஹாட்ரிக் விருது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணத்திற்கு தேதி குறித்த ராஷ்மிகா!.. கல்யாணம் எங்க நடக்குது தெரியுமா?..

மீண்டும் காமெடியில் இறங்கிய சந்தானம்!. அதுவும் ரஜினி படத்தில்!.. முக்கிய அப்டேட்!...

சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. இதுதான் காரணமா?..

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம்: ஓடிடியில் வெளியாகிறதா ஆவணப்படம்?

நீ வந்த பிறகு காதல் பற்றிய பார்வை மாறிவிட்டது!.. ரவிமோகன் பற்றி கென்னிஷா உருக்கம்..

Show comments