Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சாதே அளவு குறைக்கப்படுமா?

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (19:19 IST)
சித்திரம் பேசுதடியில் கவனத்தை ஈர்த்த மிஷ்கின் அஞ்சாதேயில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

webdunia photoWD
நேற்று வெளியான அஞ்சாதேயின் உறுத்தலான அம்சம் அதன் நீளம். சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது படம். படம் பார்த்த விமர்சகர்கள், நிருபர்கள் படத்தின் நீளம் அதிகம் என்ற தங்கள் கருத்தை மிஷ்கினிடமே நேரடியாக தெரிவித்தனர்.

பாஸ்ட ் ·புட் காலத்தில் மூன்று மணி நேரம் படம் ஓடினால் யார் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்ற முணுமுணுப்பை ரசிகர்களிடமும் நேற்று கேட்க முடிந்தது.

அரை மணி நேரம் கத்திரி போட்டால் படம் அம்சமாக இருக்கும் என்ற கருத்தை காதில் போட்டுக் கொள்வாரா மிஷ்கின்?

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

Show comments