Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகளின் வலியைச் சொல்லும் ரத்தப் புரட்சி!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (17:40 IST)
பிளட் ரெவல்யூஷன் ( Blood Revolution) தமிழில் ரத்தப் புரட்சி! ஏவி.எம். ப்ரிவியூ திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படம் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அது எடுத்துக் கொண்ட கருப்பொருள்.

ஈழத்தில் அகதிகளாக்கப்படும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் போராளிகளை தனது 20 நிமிட குறும்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ஸ்டீவன். தொழில்முறை நடிகர்களை வைத்து பழவேற்காட்டில் எடுக்கப்பட்ட படமாக இருப்பினும், அதன் உள்ளடக்கம் ஒரு கணம் பார்வையாளர்களை உலுக்கியதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

இந்தக் குறும்படத்தைத் தொடர்ந்து முழு நீள படம் இயக்குகிறார் ஸ்டீவன். அதுவும் ஈழத் தமிழர் பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கும் என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

Show comments