‌விஷா‌லி‌ன் பு‌திய பட‌ங்க‌ள்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (18:15 IST)
ச‌த்ய‌ம் பட‌த்‌தி‌ல் நடி‌த்து வரு‌ம் ‌விஷாலு‌க்காக கதை தயா‌ர் செ‌ய்து வை‌த்து‌‌ள்ளா‌ர் இய‌க்குந‌ர் ‌மி‌ஷ்‌கி‌ன். நா‌ன் இதுவரை இய‌க்‌கிய‌ பட‌ங்களை‌விட இது ‌பிர‌ம்மா‌ண்டமாக இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ர் ‌மி‌ஷ்‌கி‌ன்.

' மலை‌க்கோ‌ட்டை' பட‌த்தை இய‌க்‌கிய ‌ஜி.பூப‌தி பா‌ண்டியனு‌ம் ‌விஷாலு‌க்காக கதை ஒ‌ன்றை‌த் தயா‌ர் செ‌ய்து‌ள்ளா‌ர். ‌மி‌ஷ்‌கி‌ன் பட‌ம் முடி‌ந்தது‌ம் ‌விஷா‌ல் அனேகமாக பூப‌தி பா‌ண்டி‌ய‌னி‌ன் பட‌த்‌தி‌ல் நடி‌க்கலா‌ம்.

பூப‌தி பா‌ண்டிய‌ன் தனது பட‌த்து‌க்கு 'வெடி' என‌ப் பெய‌ர் வை‌த்து‌ள்ளா‌ர். நம‌த்து‌ப் போகாம‌ல் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

ரஜினி - கமல் படம் டேக் ஆப் ஆகாமல் போனது ஏன்?.. ஓப்பனாக பேசிய லோகேஷ்!..

பழுதடைந்த சார்ஜர் கொண்ட மொபைல் ஃபோன்.. மாதவிடாய் நின்ற காலத்தினை ஒப்பிட்ட பிரபல நடிகை..

வடநாட்டு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும் என ரஜினி என்னிடம் சொன்னார்: வைரமுத்து

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

Show comments