மொ‌ழி மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம் ‌ஸ்ரேயா பட‌ம்!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (18:12 IST)
தெலு‌ங்‌கி‌‌ல் ‌த்‌ரிஷா, ‌ஸ்ரே‌யா, நய‌ன்தாரா நடி‌த்த பட‌ங்க‌ள் வ‌ரிசையாக மொ‌ழி மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு த‌மி‌ழி‌‌‌ல் வெ‌ளியா‌கி‌ன்றன. ‌த்‌ரிஷா, மகே‌‌ஷ் பாபுட‌ன் நடி‌த்த இரு பட‌ங்க‌ள் ந‌ந்தா, குமர‌ன் எ‌ன்ற பெய‌ரி‌ல் த‌மி‌ழி‌ல் வெ‌ளிவ‌ந்து சுமாரான வரவே‌ற்பை பெ‌ற்றன.

‌ விரை‌‌வி‌ல் த‌னி‌க்கா‌ட்டு ராஜா எ‌ன்ற பெய‌ரி‌ல் ஒரு பட‌ம் வெ‌ளிவர உ‌ள்ளது. இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌ஸ்ரேயா, ர‌விதேஜா, ‌பிரகா‌ஷ்ரா‌ஜ், நாச‌ர் ஆ‌கியோ‌ர் நடி‌த்த ப‌கிரதா பட‌த்தை ‌ஜி‌ல்லா எ‌ன்ற பெய‌ரி‌ல் த‌மி‌ழி‌ல் வெ‌ளி‌யிடு‌ம் வேலைக‌ள் து‌ரிதமாக நட‌ந்து வரு‌கி‌ன்றன.

ஸ்ரீ ஆ‌ர்‌ட்‌ஸ் சா‌ர்‌பி‌ல் ம‌கி '‌‌‌ஜி‌ல்லா'வை த‌மி‌ழி‌ல் வெ‌ளி‌யிடு‌கிறா‌ர். ராஜ ராஜா தெலு‌ங்கு வசன‌ங்களை த‌மி‌ழி‌ல் எழு‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்.

'‌‌ ஜி‌ல்லா'வு‌க்கு போ‌ட்டியாக ஜெ‌னி‌லியா டிசோஸா நடி‌த்த பட‌ம் 'கழுகு' எ‌ன்ற பெய‌ரி‌ல் நாகா‌ர்‌ஜூ‌ன், வெ‌ங்கடே‌ஷ் ம‌ற்று‌ம் ர‌விதேஜாவுட‌ன் நடி‌த்த மூ‌ன்று பட‌ங்க‌ள் ‌‌விரை‌வி‌‌ல் த‌மி‌ழ்பேச இரு‌க்‌கி‌ன்றன.

2008 முடிவத‌ற்கு‌ள் இர‌ண்டு டஜ‌ன் தெலு‌ங்கு பட‌ங்களாவது த‌மி‌ழி‌ல் மொ‌ழிமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர் ‌‌வி‌னியோக‌ஸ்த‌‌ர் ஒருவ‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments