யாரடி நீ மோகினியில் ரீ-மிக்ஸ் பாடல்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2008 (13:45 IST)
webdunia photoWD
இது ர ீ- மிக்ஸ்களின் காலம். கதையை தேர்வு செய்யும்போதே, பழைய பாடல் ஒன்றை ரீ-மிக்ஸ் செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள். பாடலாசிரியர் புலமைப்பித்தன் ரீ-மிக்சுக்கு எதிராக புயல் கிளப்பிய பிறகும் ரீ-மிக்ஸ் புழுதி அடங்கவில்லை.

யாரடி நீ மோகினி படத்திற்காக சிவாஜியின் வியட்நாம் வீடு படத்தில் இடம்பெற்ற பாலக்காடு பக்கத்திலே... பாடலை ரீ - மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

யாரடி நீ மோகினியின் ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் ரீ-மிக்ஸ் பாடல் எதுவும் கிடையாது. அதனால், பாலக்காடு ரீ மிக்ஸை வைப்பதா, அப்படியே வைத்தால் படத்தில் எங்கு வைப்பது என்பதை தீர்மானிக்க, கதாசிரியர் செல்வராகவனுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

Show comments