‌சி‌ங்க‌க்கு‌ட்டி‌யி‌ன் சூ‌ப்ப‌ர் சே‌ல்‌ஸ்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:29 IST)
‌ சிவா‌ஜ ி கணேச‌னி‌ன ் பேரனு‌ம ், ரா‌ம்குமா‌ரி‌ன ் மகனுமா ன ‌ சிவா‌ஜ ி நாயகனா க அ‌றிமுகமாகு‌ம ் பட‌ம ் ‌ சி‌ங்க‌க்கு‌ட்ட ி. ஏ. வெ‌ங்கடே‌ஷ ் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் இ‌ப்பட‌த்‌தி‌ன ் ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர ் ஆ‌ர ். ட ி. ராஜசேக‌ர ், பாட‌ல்க‌ள ் வா‌ல ி, எடி‌ட்டி‌ங ் ஆ‌ண்ட‌ன ி, வசன‌ம ் ப‌ட்டு‌க்கோ‌ட்ட ை ‌ பிரபாக‌ர ் எ ன எ‌ல்லாம ே ஜ‌ீ‌னிய‌ஸ ்.

‌ சி‌ங்க‌க்கு‌ட்டியை‌ப ் பா‌ர்‌த் த ‌ திரு‌ச்‌ச ி ‌ வி‌‌‌நியோக‌ஸ்த‌ர ் ‌ ஜி‌ன்ன ா, தனத ு ‌ ஜி‌ன்ன ா ‌ கி‌ரியேஷ‌ன்‌ஸ ் சா‌ர்‌பி‌ல ் ‌ சி‌ங்க‌க ் கு‌ட்டி‌யி‌ன ் ‌ வி‌நியோ க உ‌‌ரிமைய ை பெரு‌ம ் தொகை‌க்க ு வா‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ். உ‌ள்நாட ு, வெ‌ளிநாட ு எ ன ஒ‌ட்டுமொ‌த் த உ‌ரிமையையு‌ம ் வா‌ங்‌க ி ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்‌த ி இரு‌க்‌கிறா‌ர ் ‌ ஜி‌ன்ன ா.

‌ வி‌நியோக‌ஸ்தரா க இரு‌‌ப்பவ‌ர ் ‌ விரை‌வி‌ல ் தயா‌ரி‌ப்பாளராகு‌ம ் வேலைக‌‌ளு‌ம ் நட‌ந்த ு வரு‌கி‌ன்ற ன. முத‌லி‌ல ் ஹ‌ர ி இய‌க்க‌த்‌தி‌ல ் பர‌த ் நடி‌க்கு‌ம ் சேவ‌ல ் பட‌த்த ை ‌ ஜி‌ன்ன ா தயா‌ரி‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்போ எனக்கு 7 வயது!... கார் ரேஸில் ஆர்வம் வந்தது இப்படித்தான்!. அஜித் பேட்டி...

கேஸ் வாப்பஸ்!.. ஜனநாயகன் ரிலீஸுக்கு தேதி குறிச்ச தயாரிப்பாளர்!..

பில்டப்பே வேணாம்!.. நிறைய வசனங்களை அஜித் தூக்கிட்டார்!.. கௌதம் மேனன் பேட்டி!...

நடிகர்களுக்கு அளித்த பட்டங்கள்.. தெலுங்கு திரையுலக ரசிகர்களின் காரசாரமான மோதல்..!

'தாய் கிழவி வாரா'.. சிவகார்த்திகேயன் குரலில் துள்ளலான பாடல் ரிலீஸ்..!

Show comments