Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடி‌ப்பு எ‌ன் ர‌த்த‌த்‌தி‌ல் இரு‌க்கு - ‌சி‌ன்ன ‌சிவா‌‌ஜி!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:28 IST)
ச‌த்ய‌ம ் ‌ திர ை வளாக‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ சி‌ங்க‌க்கு‌ட்ட ி இச ை வெ‌ளி‌யீ‌ட்ட ு ‌ விழா‌வி‌ல ், ' நடி‌ப்ப ு எ‌ன ் ர‌த்த‌த்‌தி‌ல ் கல‌ந்‌திரு‌க்க ு' எ‌ன்றா‌ர ் ‌ சிவா‌ஜ ி கணேச‌னி‌ன ் பேரனா ன ‌ சி‌ன் ன ‌ சிவா‌ஜ ி.

‌ விழா‌வி‌ல ் மனோரம ா, க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ர ், நடிகைக‌ள ் கு‌ஷ்ப ு, ச‌ங்‌கீத ா, கெள‌ர ி, மு‌ன்ஜா‌ல ், நடிக‌ர்க‌ள ் ராதார‌வ ி, ‌ சி‌ம்ப ு, தயா‌ரி‌ப்பாள‌ர ் க ே. ஆ‌ர ்.‌ ஜ ி. உ‌ள்‌ளி‌ட்டோ‌ர ் கல‌ந்துகொ‌ண்ட ு ‌‌ சிவா‌ஜிய ை வா‌ழ்‌த்‌தி‌ப ் பே‌சின‌ர ்.

க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ரி‌ன ் வா‌ழ்‌த்து‌ப ் பே‌ச்‌சி‌ல ் உய‌ர்வ ு ந‌வி‌ற்‌ச ி ‌ விளையாடியத ு. '‌ சி‌ங்க‌க்கு‌ட்ட ி பட‌த்‌தி‌ல ் ‌ சிவா‌ஜியை‌ப ் பா‌ர்‌ப்பத ு, ‌ சிவா‌ஜ ி கணேசன ை பராச‌க்‌தி‌யி‌ல ் பா‌ர்‌ப்பத ு போ‌ல ் இரு‌க்க ு' எ‌ன்றா‌ர ்.

ரதார‌வி‌க்க ு கம‌ல ் ‌ மீத ு எ‌ன் ன கோபமே ா! ச‌ம்ப‌ந்த‌மி‌ல்லாம‌ல ், ' கேமர ா மு‌ன ் அவ‌ர ் ந‌ல்ல ா நடி‌ப்பா‌ர ். ஆனா‌ல ், கேமராவு‌க்க ு வெ‌ளிய ே ந‌ல் ல ஆ‌ள ் ‌ கிடையாத ு' எ‌ன்ற ு சொ‌ல் ல, கூ‌ட்ட‌த்‌தி‌ல ் சலசல‌ப்ப ு. அரு‌கி‌ல ் இரு‌ந்தவ‌ர்க‌ள ் ராதார‌வி‌க்க ு அ‌றிவுர ை சொ‌ல் ல, ‌ மீ‌ண்டு‌ம ் ச‌ம்ப‌ந்த‌மி‌ல்லா த பே‌ச்சுட‌ன ் தனத ு உரையை‌த ் தொட‌ர்‌ந்தவ‌ர ், " ஒர ு பட‌ம ் நடி‌த்தது‌ம ், ஒர ு கோட ி ச‌ம்பளமெ‌ல்லா‌ம ் கே‌ட்கா‌தீ‌ங் க. தயா‌ரி‌ப்பாள‌ர ் க‌ஷ்ட‌ப்படுவா‌ர ்" எ‌ன்ற ு ‌ சிவா‌ஜி‌க்க ு அ‌றிவுர ை கூ‌றினா‌ர ்.

பட‌த்‌தி‌ன ் இசையமை‌ப்பாள‌ர ் ‌ பிரச‌ன் ன சேக‌ர ், ரா‌ம்கோபா‌ல ் வ‌ர்ம ா பட‌ங்களு‌க்க ு இசையமை‌‌ப்பவ‌ர ். த‌ஞ்சாவூ‌ர்கார‌ர ் எ‌ன் ற போ‌திலு‌ம ் த‌மி‌ழ ் தடுமா‌றியத ு. ந‌ன்‌ற ி வண‌க்க‌ம ் சொ‌ல்வத‌ற்கு‌ள ் ‌ விய‌ர்‌த்த ு ‌ விறு‌விறு‌த்து‌ப ் போனா‌ர ்.

‌ விழா‌வி‌ல ், பட‌த்‌தி‌லிரு‌ந்த ு இர‌ண்ட ு பாட‌ல்கள ை ஒ‌ளிபர‌ப்‌பினா‌ர்க‌ள ். பட‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி ந‌ல் ல அ‌பி‌ப்ராய‌த்த ை உருவா‌க்கு‌ம ் ‌ விதமா க ந‌ன்றாகவ ே இரு‌ந்த ன பாட‌ல்க‌ள ்.

பட‌த்‌தி‌ன ் இய‌க்குந‌ர ் ஏ. வெ‌ங்கடே‌ஷ ் பேசு‌ம்போத ு, ' புத ு ஆ‌ட்கள ை வை‌த்து‌ப ் பட‌ம ் எடு‌க்‌கிறோ‌ம ். பட‌ம ் எ‌ப்பட ி வருமே ா எ‌ன்ற ு பய‌ம ் இரு‌ந்தத ு. முத‌ல ் ஷெ‌ட்யூ‌ல்‌ட ் முடி‌த் த ‌ பிறக ு அ‌ந்த‌ப ் பய‌ம்போ‌ய ் ந‌ம்‌பி‌க்க ை வ‌ந்தத ு' எ‌ன்றா‌ர ்.

‌‌ சிவா‌ஜி‌யி‌ன ் பே‌ச்‌சிலு‌ம ் அத ே ந‌ம்‌பி‌க்கையை‌க ் கா ண முடி‌ந்தத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments