வேதா தடை ‌நீ‌ங்‌கியது!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (19:08 IST)
அரு‌ண ் ‌ விஜ‌ய ் நடி‌த் த வேத ா பட‌த்த ை வாச ு பா‌ஸ்க‌ர ் தயா‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர ். கோலால‌ம்பூரை‌ச ் சே‌ர்‌ந் த ராஜாரா‌ம ் எ‌ன்பவ‌ர ், வாச ு பா‌ஸ்க‌ர ் த‌ன்‌னிட‌ம ் 24 ல‌ட்ச‌த்த ு 18 ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் கட‌ன ் வா‌ங்‌கியதாகவு‌ம ், அதனை‌த ் ‌ திரு‌ப்‌பி‌த ் தரு‌ம ் வர ை வேத ா பட‌த்தை‌த ் ‌ திரை‌யிட‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌னவு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்தா‌ர ்.

வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி, பட‌த்த ை வெ‌ளி‌யி ட நா‌ன்க ு வார‌ங்களு‌க்க ு இடை‌க்கால‌த ் தட ை ‌ வி‌தி‌த்த ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் த வாச ு பா‌ஸ்க‌‌ர ், பட‌ம ் வெ‌ளியாகு‌ம ் மு‌ன்ப ு ராஜ ா ராமு‌க்க ு 7 ல‌ட்ச‌த்த ு 50 ஆ‌யிர‌ம ் கொடு‌ப்பதாகவு‌ம ், பட‌ம ் வெ‌‌ளியா ன மூ‌ன்ற ு வார‌ங்க‌ளி‌ல ் ‌ மீ‌தி‌ப ் பண‌த்தை‌க ் கொடு‌ப்பதாகவு‌ம ் மனு‌வி‌ல ் கு‌றி‌ப்‌பி‌ட்டிரு‌ந்தா‌ர ்.

இதன ை ஏ‌ற்று‌க ் கொ‌ண் ட ‌ நீ‌திப‌த ி, பட‌த்த ை வெ‌ளி‌யி ட ‌ வி‌தி‌த்‌திரு‌ந் த இடை‌க்கால‌த ் தடைய ை ‌ நீ‌க்‌க ி உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஜனநாயகன்’ முழு படமும் HD பதிப்பில் திருட்டு இணையதளங்களில்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!

என்னுடைய ஒரே கேர்ள் பிரண்ட் தமன்னா தான்.. நடிகை மிருணாள் தாக்கூர்

சூர்யாவும் வேணாம்.. SK-வும் வேணாம்!.. அந்த நடிகரை தேடிப்போன டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்..

ராக்கா அப்டினா என்ன?.. ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டும் அட்லி - அல்லு அர்ஜுன்!...

ஜனநாயகன் பற்றிய கேள்வி!.. ரஜினி கொடுத்த பதில்!.. தலைவர் வேறலெவல்!...

Show comments