வே‌ண்டுத‌ல் ‌நிறைவே‌ற்‌றிய பர‌த், பேரரசு!

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (13:14 IST)
பட‌ம் தொட‌ங்கு‌ம் மு‌ன்பு‌ம், முடி‌ந்த ‌பி‌ன்பு‌ம் ‌திரு‌ப்ப‌தி செ‌ல்வது ர‌ஜி‌னி‌யி‌ன் வழ‌க்க‌ம். சூ‌ப்ப‌ர் ‌ஸ்‌டா‌‌ரி‌ன் இ‌ந்த‌ப் பழ‌க்க‌ம் இளைய தலைமுறை‌யிடமு‌ம் பர‌வி வரு‌கிறது.

' பழ‌னி' பட‌ம், பேரரசு‌வி‌ன் மு‌ந்தைய பட‌ங்களான '‌திரு‌ப்ப‌தி', 'த‌ர்மபு‌ரி'யை ‌விட ந‌ன்றாகவே போ‌ய்‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. பட‌த்தை‌த் தயா‌ரி‌த்த ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌த்‌தி‌‌ற்கு‌ம் ப‌ர்‌ஸி‌ல் கோடு எதுவு‌ம் ‌விழ‌வி‌ல்லை.

பட‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் பழ‌னி வரு‌கிறோ‌ம் என‌ப் பழ‌னி முருக‌னிட‌ம் வே‌ண்டி‌யிரு‌ந்தா‌ர்க‌ள். அதனை ‌நிறைவே‌ற்ற பர‌த், பேரரசு, ஷ‌க்‌தி ‌சித‌ம்பர‌ம் ம‌ற்று‌ம் பட யூ‌னி‌ட் என ஒரு பெ‌ரிய கு‌ம்பலாக நே‌‌ற்று பழ‌‌னி செ‌‌‌ன்று வே‌ண்டுதலை ‌நிறைவே‌ற்‌றின‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் இ‌ப்படி வே‌ண்டுதலை ‌நிறைவே‌ற்‌றிய ‌வி.ஐ.‌பி., ‌வி‌க்ர‌ம்! '‌பீமா' வெ‌ற்‌றி பெ‌ற்றத‌ற்காக ‌திரு‌ப்‌ப‌தி செ‌ன்று வே‌ண்டுதலை ‌நிறைவே‌ற்‌றினா‌ர்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments