ர‌ஜி‌னி‌க்காக கா‌த்‌திரு‌க்கு‌‌ம் ராவண‌ன்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:07 IST)
ரா‌ஜ்குமா‌ர ் ச‌ந்தோ‌‌ஷ ி ஏற‌க்குறை ய இருநூற ு கோட ி ரூப‌ா‌ய ் செல‌வி‌ல ் ராமாய‌ண‌த்த ை அத ே பெய‌ரி‌ல ் படமா‌க்கு‌கிறா‌ர ். இ‌தி‌ல ் ராவணனா க நடி‌க் க ர‌ஜி‌னி‌யிட‌ம ் கே‌ட்டா‌ர ் ச‌ந்தோ‌‌ஷ ி. சு‌ற்றமு‌ம ் ந‌ட்பு‌ம ் கல‌ந்தாலோ‌சி‌த்து‌ப ் ப‌தி‌ல ் சொ‌ல்வதாக‌க ் சொ‌ன் ன ர‌ஜி‌ன ி, தனத ு இமே‌ஜூ‌க்க ு ‌ கி‌ட்ரை‌ப ் கேர‌‌க்டரெ‌ல்லா‌ம ் ச‌ரிவராத ு எ ன மறு‌த்தா‌ர ்.

இ‌ந்‌தி ர ‌ விழ ா தொட‌க் க ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் கல‌ந்த ு கொ‌ள் ள வ‌ந் த ரா‌ஜ்குமா‌ர ் ச‌ந்தோ‌ஷ ி, ராவணன ை ‌ மீ‌ண்டு‌ம ் தூ‌ச ி த‌ட்டினா‌ர ்.

ராவணன ை ந‌ல் ல ‌ விதமா க அவனத ு ‌ பிள‌ஸ்பா‌யி‌ண்டுகள ை ம‌ட்டும ே தனத ு பட‌த்‌தி‌ல ் ‌ சி‌த்த‌ரி‌க்க‌ப ் போவதாக‌ச ் சொ‌ன்னவ‌ர ், ர‌ஜி‌னியு‌ம ் இ‌ந் த வேட‌த்‌தி‌ல ் நடி‌க் க ஆ‌ர்வமா க உ‌ள்ளா‌ர ் எ‌ன்றா‌ர ்.

ர‌ஜி‌ன ி ரோபோ‌வி‌ல ் நடி‌க்க‌ப ் போ‌கிறார ே எ‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு, அவசரமே‌யி‌ல்ல ை, நா‌ன ் ராமாயண‌த்த ை 2009‌ ல ் தா‌ன ் தொட‌‌ங்க‌ப ் போ‌கிறே‌ன ் எ‌ன்றா‌ர ்.

ர‌ஜி‌னிய ை ராவணனா‌க்காம‌ல ் ‌ விடமா‌ட்டா‌ர ் போ‌லிரு‌க்‌கிறத ு!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

Show comments