நா‌ன் காத‌லி‌ப்பது ‌ப்‌ரியாம‌ணியை அ‌ல்ல: ‌விஷா‌ல்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:02 IST)
கடை‌சி‌யி‌ல ் காத‌ல ் ‌ விஷாலையு‌ம ் வெ‌ற்‌ற ி கொ‌ண்ட ு ‌ வி‌ட்டத ு. ' மலை‌க்கோ‌ட்ட ை'‌ யி‌ல ் ‌ விஷா‌ல ்- ‌ ப்‌ரியாம‌ண ி நடி‌த்தபோத ு, இருவரு‌ம ் கா‌த‌லி‌ப்பதா க வத‌ந்‌திக‌ள ் ‌ கிள‌ம்‌பி ன. அத ை ஒ‌ப்பு‌க ் கொ‌‌ள்வதுபோ‌ல ் நே‌ற்ற ு மு‌ன்‌தின‌ம ் பே‌ட்டிய‌‌ளி‌த்தா‌‌ர ் ‌ விஷா‌ல ்.

எனத ு மனசு‌க்கு‌ள ் ஒர ு நடிக ை நுழை‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ். எனத ு ப‌்‌‌ரிய‌ம ் அவரு‌க்கு‌த ் தெ‌ரியு‌ம ். ஆனாலு‌ம ் எ‌ன்னுடை ய காதல ை இ‌ன்னு‌ம ் அவ‌ரிட‌ம ் கூற‌வி‌ல்ல ை எ‌ன்றெ‌ல்லா‌ம ், தனத ு உ‌ள்ள‌த்த ை ஓப‌ன ் செ‌ய்தா‌ர ் ‌ விஷா‌ல ்.

அவ‌ர ் கு‌‌றி‌ப்‌பிடு‌ம ் அ‌ந் த நடிக ை ‌ ப்‌ரியாம‌ணி‌தா‌ன ் எ‌ன்ற ு ப‌த்‌தி‌ரிகைக‌ள ் அவர ை ரவு‌ண்‌ட ் க‌ட்டி ன. பத‌றி‌ப ் போனவ‌ர ், எ‌ல்ல ா நடிகைகளு‌ம ் ச‌ொ‌‌ல்லு‌ம ், எ‌‌ங்களு‌க்கு‌ள ் இரு‌ப்பத ு தூ ய ந‌ட்புதா‌ன ் எ‌ன்ற ு சொ‌ல் ல, ப‌த்‌தி‌ரிகைகளு‌க்க ு சுரு‌த ி இற‌ங்‌கியத ு. ‌ விஷாலு‌ம ், நா‌ன ் கா‌த‌லி‌க்கு‌ம ் நடிக ை ‌ ப்‌ரியாம‌ண ி இ‌ல்ல ை. அவ‌ர ் த‌மி‌ழ ் நடிகைய ே இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ ற, ச‌ஸ்பெ‌ன்‌ஸ ் எ‌கி‌றியத ு.

த‌மி‌ழ ் ‌ சி‌னிமா‌வி‌‌ன ் மோ‌ஸ்‌ட ் எ‌லி‌ஜி‌பி‌‌ள ் பே‌ச்‌சிலர ை ‌ கி‌‌‌‌‌ரீ‌ன ் போ‌ல்ட ு செ‌ய் த அ‌ந் த நடிக ை யா‌ர ்?

' ச‌‌த்ய‌ம ்' பட‌த்‌தி‌ல ் ‌ விஷாலுட‌ன ் நடி‌த்து‌ வரு‌ம ் நய‌ன்தாராவு‌க்க ே ‌ விஷா‌ல ் சொ‌ல்லு‌ம ் கா‌த‌லி‌யி‌ன ் உருவ‌ம ் ஒ‌த்து‌க்போ‌கிறத ு. எ‌னினு‌ம ் உறு‌தியா ன ப‌தி‌ல ் ‌ கிடை‌க்காம‌ல ் டெ‌ன்ஷ‌னி‌ல ் நக‌ம ் கடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறத ு கோட‌ம்பா‌க்க‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments