வ‌ள்ளுவ‌ன் வாசு‌கிக்காக உருவான கோனா‌ர் ‌வீடு!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (14:15 IST)
' மறுமல‌‌ர்‌ச்‌ச ி' பார‌தி இய‌க்கு‌ம் வ‌ள்ளுவ‌ன் வாசு‌கி பட‌த்து‌க்காக கோனா‌ர் ‌வீடு ஒ‌ன்றை உருவா‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர் கலை இய‌க்குன‌ர் ஆரோ‌க்‌கியரா‌‌ஜ்.

பட‌த்‌தி‌ல் இ‌ந்த ‌வீடு ‌பிரதான கதாபா‌த்‌திரமாக வருகிறது. கா‌ல்நடைக‌ள் மே‌ய்‌க்கு‌ம் கோனா‌ர்க‌ளி‌ன் ‌வீ‌ட்டி‌ல் எ‌ன்னெ‌ன்ன இரு‌க்குமோ அ‌த்தனையு‌ம் இ‌ந்த ‌வீ‌ட்டி‌ல் இட‌ம்பெ‌ற்‌று‌ள்ளது.

இதுப‌ற்‌றி‌க்கூ‌றிய ஆரோ‌க்‌கியரா‌ஜ ், " கோனா‌ர் ‌வீடுக‌ளி‌ல் இரு‌க்‌கிற த‌யி‌ர் கடை‌யிற ம‌த்த ு, மூ‌ங்‌கி‌லி‌ல் செ‌ய்த பா‌ய் முத‌ற்கொ‌ண்டு ஆ‌ட்டு‌ப் ப‌ட்ட ி, வை‌க்கோ‌லி‌ல் கூரைனு எ‌ல்லாமே இ‌ந்த ‌வீ‌ட்டி‌ல் உ‌ண்டு. வ‌ள்ளுவ‌ன் வாசு‌கி இர‌ண்டு தலைமுறை‌க் கதை. அதனா‌ல ், இ‌ந்த ‌வீ‌ட்டை பழசாகவு‌ம ், புதுசாகவு‌ம் இர‌ண்டு ‌விதமாகவு‌ம் கா‌ட்டி‌யிரு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர்.

இதுத‌விர கொ‌ள்‌ளிட‌ம் ஆற்றங்கரை‌யி‌ல ், ஆ‌ற்று நடு‌வி‌ல் இரு‌க்கு‌ம் த‌ண்‌ணீ‌ர் தொ‌ட்டியை‌ச் சு‌ற்‌றி ‌வீடு ஒ‌ன்றை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர். இத‌ற்காக‌க் பல லா‌ரி மணலை‌ப் பய‌ன்படு‌த்‌தியதாக‌க் கூ‌றினா‌ர் ஆரோ‌க்‌கியரா‌ஜ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments